MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Sani Peyarchi 2026: கொட்டி கொடுக்கப் போகும் சனி பகவான்.! 2026 இறுதி தொடங்கி, உச்சத்துக்கு செல்லப்போகும் 5 ராசிகள்.!

Sani Peyarchi 2026: கொட்டி கொடுக்கப் போகும் சனி பகவான்.! 2026 இறுதி தொடங்கி, உச்சத்துக்கு செல்லப்போகும் 5 ராசிகள்.!

Sani Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கி 2027 ஆம் ஆண்டு வரை 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அற்புதமான காலத்தை வழங்க இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

3 Min read
Author : Ramprasath S
Published : Jul 15 2026, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sani Peyarchi 2026
Image Credit : ChatGPT

Sani Peyarchi 2026

ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. அதேபோல பின்னோக்கிய நிலையில் (வக்ர கதியில்) நகர்ந்தும் வருகின்றன. அந்த வகையில் சனி பகவான் ஜூலை மாத இறுதியில் வக்ர பயணத்தைத் தொடங்குகிறார். டிசம்பர் 11 வரை 140 நாட்கள் வக்ர நிலையிலேயே பயணிக்கிறார். டிசம்பர் 11 அன்று அவர் நேர்கதிக்கு திரும்பும் பொழுது ஐந்து ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து, அதிர்ஷ்டம் பெருகவுள்ளது. அந்த ராசிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் -Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு சின்ன வயசுலயே பெரிய நோய்கள் வர வாய்ப்பு அதிகமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரிஷபம்
Image Credit : ChatGPT

ரிஷபம்

சனி பகவான் நேர் கதிக்கு திரும்பும்போது ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு புதிய வாய்ப்புகளும், நன்மைகளும் கிடைக்க இருக்கிறது. சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்கு, சுக்கிரனின் நட்பு கிரகமான சனி பகவான் பல நன்மைகளை அளிப்பார். புதிய வருமானத்திற்கான வழிகளைக் காட்டுவார். கடந்த காலங்களில் இருந்து வந்த பல்வேறு பிரச்சனைகள் ஒவ்வொன்றாக முடிவுக்கு வரத் தொடங்கும்.

இதையும் படியுங்கள் -  Numerology: இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தாமதமாகத் திருமணம் நடந்தாலும், கடவுள் போன்ற துணையைப் பெறுவார்களாம்.!

Related Articles

Related image1
Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு சின்ன வயசுலயே பெரிய நோய்கள் வர வாய்ப்பு அதிகமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Related image2
Astrology Predictions: எமன் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளின் தலைவிதியே மாறும்.! பணம் மூட்டை மூட்டையாய் சேரப்போகுது.!
36
சிம்மம்
Image Credit : ChatGPT

சிம்மம்

நேர் கதிக்கு திரும்பும் சனி பகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு தனது முழு அருளையும் வழங்க இருக்கிறார். டிசம்பர் இறுதியில் தொடங்கி அடுத்த ஒரு வருட காலத்திற்கு சிம்ம ராசிக்காரர்களுக்கு பல சாதனைகள் புரியும் வாய்ப்பை அவர் வழங்குவார். சாத்தியமில்லை என்று நினைத்த அனைத்தையும் சாதிக்கும் வாய்ப்புகள் உருவாகும். பல்வேறு துறைகளில் பாராட்டுக்கள் கிடைக்கும். நிதிநிலைமை சாதகமானதாக மாறும். பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக மாறும்.

இதையும் படியுங்கள் - Vedic Astrology: சொந்த வீட்டிற்கு செல்லும் சுக்கிரன்.! 5 ராசிகளுக்கு சுக்கிர பார்வை ஆரம்பம்.! பொன், பொருள், ஆபரணம் குவியப்போகுது.!

46
விருச்சிகம்
Image Credit : ChatGPT

விருச்சிகம்

சனி பகவான் நேர்கதியில் மாறுவதால் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சனியின் வக்ர நிவர்த்தி காரணமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். உங்களை வாட்டி வதைத்து வந்த நீண்ட கால நோய்களிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். அடுத்த ஒரு வருடம் சாதகமான காலத்தை கடக்க இருக்கிறீர்கள்.

இதையும் படியுங்கள் -  Rahu Transit 2026: ராகு பார்வை ஆரம்பம்.! 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம்.! உங்க ராசி இருக்கா?

56
மகரம்
Image Credit : ChatGPT

மகரம்

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவது மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமைய இருக்கிறது. மகர ராசியின் அதிபதியாக விளங்கும் சனி பகவான் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டத்தை வழங்குவார். பணியிடத்தில் எதிர்மறை சூழல்கள் விலகி நேர்மறை சூழல் உருவாகும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். பல்வேறு துறைகளில் லாபம் கிடைக்கும். கடந்த கால இழப்புகளில் இருந்து விடுபட்டு நீண்ட லாபம் காண்பீர்கள். திடீர் பணவரவுக்கான வாய்ப்புகள் உருவாகும்.

இதையும் படியுங்கள் - Name Numerology Calculator: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முன் ஜென்ம பாவங்களை சுமந்து கொண்டு பிறப்பார்களாம்.!

66
கும்பம்
Image Credit : ChatGPT

கும்பம்

டிசம்பர் இறுதித் தொடங்கி கும்ப ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த காலம் காத்திருக்கிறது. இவர்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். பெரும் செல்வமும், செழிப்பும், வளமையும் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் இருந்து பண வரவுக்கான வாய்ப்புகள் உள்ளது. பூர்வீக சொத்துக்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இல்லத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். குழந்தைகள் மூலம் பல நற்செய்திகளை கேட்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
சனிப்பெயர்ச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Life: இந்தத் தேதியில் பிறந்தவர்களுக்கு காதல் கைகூடுவது கஷ்டம்.. உங்கள் பிறந்த தேதி இருக்கா?
Recommended image2
அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் புதாதித்ய ராஜ யோகம்... இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறப் போகிறது!
Recommended image3
Kadaga Sankranti : புதிய வீடு, சொத்து சேர்க்கை! 4 ராசிகளுக்கு அள்ள அள்ளக் குறையாத சொத்து யோகம்!
Related Stories
Recommended image1
Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு சின்ன வயசுலயே பெரிய நோய்கள் வர வாய்ப்பு அதிகமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Recommended image2
Astrology Predictions: எமன் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளின் தலைவிதியே மாறும்.! பணம் மூட்டை மூட்டையாய் சேரப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved