MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology Predictions: எமன் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளின் தலைவிதியே மாறும்.! பணம் மூட்டை மூட்டையாய் சேரப்போகுது.!

Astrology Predictions: எமன் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளின் தலைவிதியே மாறும்.! பணம் மூட்டை மூட்டையாய் சேரப்போகுது.!

Yama Nakshatra Transit 2026: ஜோதிடத்தில் முக்கிய கிரகமான எம பகவான் உத்திராட நட்சத்திரத்திற்குள் நுழைந்திருக்கிறார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வாரி வழங்க உள்ளது.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 13 2026, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Yama Nakshatra Transit 2026
Image Credit : ChatGPT

Yama Nakshatra Transit 2026

வேத ஜோதிடத்தில் புளூட்டோ, எம கிரகமாக அறியப்படுகிறார். இந்த கிரகம் அசுப விளைவுகளை தரக்கூடிய கிரகமாவார். இவர் மற்ற கிரகங்களைப் போலவே குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகிறார். இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். அந்த வகையில் ஜூலை 13-ஆம் தேதி எம பகவான் உத்திராட நட்சத்திரத்திற்குள் நுழைந்திருக்கிறார். சூரியனை அதிபதியாகக் கொண்ட இந்த நட்சத்திரத்திற்கு எமன் செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அது பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் - இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தாமதமாகத் திருமணம் நடந்தாலும், கடவுள் போன்ற துணையைப் பெறுவார்களாம்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : ChatGPT

ரிஷபம்

எமனின் நட்சத்திரப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்க உள்ளது. ரிஷப ராசிக்காரர்கள் அடுத்த ஒரு மாதத்திற்கு தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்கள் வசம் இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு ஆதரவை தந்து உங்களை வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவார்கள். புதிய வருமானத்திற்கான வழிகள் உண்டாகும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள் - Vedic Astrology: சொந்த வீட்டிற்கு செல்லும் சுக்கிரன்.! 5 ராசிகளுக்கு சுக்கிர பார்வை ஆரம்பம்.!

Related Articles

Related image1
Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு சின்ன வயசுலயே பெரிய நோய்கள் வர வாய்ப்பு அதிகமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Related image2
Chanakya Niti: இந்த குணங்கள் உள்ள மனைவி கிடைத்தால், கணவன் வாழ்க்கை சொர்க்கம்தான்!
35
கடகம்
Image Credit : ChatGPT

கடகம்

எமனின் நட்சத்திரப் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கவுள்ளது. வியாபாரம் செய்து வரும் கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான நிதி நன்மைகளைப. பெறுவீர்கள். அதிக அளவில் லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிணக்குகள் சரி செய்யப்படும். காதல் வாழ்க்கை இனிமையானதாக மாறும். தம்பதிகளிடையே அன்பும், ஒற்றுமையும் அதிகரிக்கும். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு இந்த காலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். உபரி வருமானத்திற்கான வழிகளும் திறக்கப்படும்.

இதையும் படியுங்கள் - Astrology Tamil: நீங்க எந்த லக்னம்? இந்த தெய்வ படத்தை மட்டும் பூஜித்தால் போதும்.! சகல சௌபாக்கியமும் தேடி வரும்!

45
கன்னி
Image Credit : ChatGPT

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு எமனின் உத்திராட நட்சத்திரப் பெயர்ச்சி சிறப்பான பலன்களைக் கொடுக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக வராமல் இருந்த சம்பள உயர்வு இந்த மாதம் கிடைக்கலாம். உயர் அதிகாரிகள் உங்களுக்கு முழு ஆதரவை வழங்குவார்கள். உங்கள் குழந்தைகள் மூலம் நற்செய்திகளைப் பெறுவீர்கள். பழைய கடன்களை அடைத்து மன நிம்மதி பெறுவீர்கள். இதுவரை மனதில் வாட்டி வதைத்து வந்த ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்து மனம் நிம்மதி பெறும்.

இதையும் படியுங்கள் -Astrology Tamil: சுக்கிரன் மீது விழும் குரு பார்வை.! உருவாகும் லாப திருஷ்டி ராஜயோகம்.! 4 ராசிகளுக்கு ஜூலை 24 முதல் ஜாக்பாட் தான்.!

55
விருச்சிகம்
Image Credit : ChatGPT

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு எமனின் நட்சத்திரப் பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். நிதிநிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து, பண வரவு சீராக இருக்கும். தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் பெரிய அளவில் வெற்றிகளைக் குவிப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கத் தொடங்கும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்து முடிவுக்கு வரும். விவாகரத்து வரை சென்ற பிரச்சனைகள் சுமூகமாக முடிவுக்கு வந்து தம்பதிகளிடையே அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு சின்ன வயசுலயே பெரிய நோய்கள் வர வாய்ப்பு அதிகமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Recommended image2
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த ஜோடிகளாக இருப்பார்கள்.. உங்க பிறந்த தேதி இருக்கா?
Recommended image3
Astrology : குரு பகவான் கொடுக்கும் ஸ்பெஷல் கிஃப்ட்... இனி இந்த 5 ராசிகளுக்கு பணக்கஷ்டமே இருக்காதாம்..!
Related Stories
Recommended image1
Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு சின்ன வயசுலயே பெரிய நோய்கள் வர வாய்ப்பு அதிகமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Recommended image2
Chanakya Niti: இந்த குணங்கள் உள்ள மனைவி கிடைத்தால், கணவன் வாழ்க்கை சொர்க்கம்தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved