MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Numerology: இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தாமதமாகத் திருமணம் நடந்தாலும், கடவுள் போன்ற துணையைப் பெறுவார்களாம்.!

Numerology: இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தாமதமாகத் திருமணம் நடந்தாலும், கடவுள் போன்ற துணையைப் பெறுவார்களாம்.!

Name Numerology Calculator: எண் கணித நிபுணர்களின் கருத்துப்படி, சில எண்களில் பிறந்தவர்களுக்கு லேட்டா கல்யாணம் நடந்தாலும், அவங்களுக்கு கடவுள் மாதிரி வாழ்க்கை துணை கிடைப்பாங்களாம். அந்த தேதிகள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Jul 12 2026, 11:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Name Numerology Calculator
Image Credit : AI Generated

Name Numerology Calculator

நியூமராலஜியில், பிறந்த தேதியின் எண்களைக் கூட்டி வரும் ராடிக்ஸ் எண் ரொம்ப முக்கியம். அதன்படி, 5-ம் எண் கொண்டவர்கள் (எந்த மாதத்திலும் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்) சுதந்திரமான மனநிலை, புத்திசாலித்தனம், தைரியத்துக்குப் பெயர் போனவங்க. புதன் கிரகத்தின் ஆதிக்கம் இவங்களுக்கு இருப்பதால், புது விஷயங்களைக் கத்துக்கிறது, பயணம் செய்றது, கரியர்ல வளர்றதுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஏன் தாமதமாக திருமணம்?
Image Credit : AI Generated

ஏன் தாமதமாக திருமணம்?

5-ம் எண் கொண்டவங்க எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க மாட்டாங்க. வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் நல்லா யோசிச்சுதான் முடிவு பண்ணுவாங்க. இவங்க தங்களோட சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறதால, பெரும்பாலும் 30 வயசுக்குப் பிறகுதான் கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பு இருக்குன்னு நியூமராலஜி சொல்லுது.

Related Articles

Related image1
Name Numerology Calculator: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க எந்த துறையில் முதலீடு செய்தால் பெரிய ஆளா வருவீங்கன்னு நாங்க சொல்றோம்.!
Related image2
Name Numerology Calculator: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முன் ஜென்ம பாவங்களை சுமந்து கொண்டு பிறப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
35
தெய்வம் போன்ற துணை கிடைக்கும் என்ற நம்பிக்கை
Image Credit : AI

தெய்வம் போன்ற துணை கிடைக்கும் என்ற நம்பிக்கை

நியூமராலஜி படி, 5-ம் எண் கொண்டவங்களுக்கு கல்யாணத்துக்குப் பிறகு, அவங்களைப் புரிஞ்சுக்கிற, சப்போர்ட் பண்ற, வலுவான ஒரு துணை கிடைப்பாங்களாம். இவங்க திருமண வாழ்க்கையில பரஸ்பர மரியாதை, நட்பு, நல்ல புரிதல் இருக்குறதால, வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும்னும் ஒரு நம்பிக்கை இருக்கு.
45
கரியர் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை
Image Credit : Getty

கரியர் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை

இந்த எண் கொண்டவங்க முதல்ல தங்களோட கரியர், பொருளாதார நிலைமைலதான் கவனம் செலுத்துவாங்க. புது வாய்ப்புகளை ஏத்துக்கிறது, புது இடங்களுக்குப் பயணம் செய்றது, வாழ்க்கையில புது அனுபவங்களைப் பெறுவது இவங்களோட இயல்பு. இதனாலேயே இவங்களோட கல்யாணம் கொஞ்சம் தள்ளிப் போகலாம்.
55
தீபிகா படுகோன் ஒரு உதாரணம்
Image Credit : adobe stock

தீபிகா படுகோன் ஒரு உதாரணம்

ஜனவரி 5-ம் தேதி பிறந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், 5-ம் எண்ணுக்கு ஒரு சிறந்த உதாரணமா சொல்லப்படுறார். அவர் லேட்டா கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், நடிகர் ரன்வீர் சிங்குடன் சந்தோஷமான திருமண வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கார். தீபிகாவின் கரியருக்கும் ரன்வீர் எப்போதும் சப்போர்ட்டா இருக்கார். நியூமராலஜி நம்பிக்கைப்படி, இது 5-ம் எண் கொண்டவங்களோட திருமண வாழ்க்கைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ravi Pradosham: திடீர் பண வரவு, தொழில் முன்னேற்றம்! ரவி பிரதோஷத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 5 ராசிகள் இவங்கதான்!
Recommended image2
Lord Shiva Worship: மாசிக் சிவராத்திரி: இந்த ஒரு நாளில் சிவனை வழிபட்டால் கிடைக்கும் அதிசய பலன்கள்..!
Recommended image3
Rasipalan: பணமழை., ஜாக்பாட்..! இந்த வாரம் (ஜூலை 12–18) குபேரனாகப் போகும் 'அந்த' ராசிக்காரர் நீங்களா?
Related Stories
Recommended image1
Name Numerology Calculator: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க எந்த துறையில் முதலீடு செய்தால் பெரிய ஆளா வருவீங்கன்னு நாங்க சொல்றோம்.!
Recommended image2
Name Numerology Calculator: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முன் ஜென்ம பாவங்களை சுமந்து கொண்டு பிறப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved