MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • காய்ச்சல் இருக்கும் போது குளிக்கலாமா? அது நல்லதா ..குளித்தால் என்ன நடக்கும்..?

காய்ச்சல் இருக்கும் போது குளிக்கலாமா? அது நல்லதா ..குளித்தால் என்ன நடக்கும்..?

பலர் காய்ச்சல் வந்தால் குளிப்பதைத் தவிர்க்கிறார்கள். இந்த நேரத்தில் குளித்தால் பிரச்சனை அதிகமாகும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 01 2023, 05:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

வெவ்வேறு வானிலை நிலைமைகள் விரைவாக நோயை ஏற்படுத்தும். தற்போது பகலில் வெப்பமாகவும், இரவில் குளிர்ச்சியாகவும் உள்ளது. மறுபுறம் காற்று மாசும் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

27

இத்தகைய வானிலை காரணமாக வைரஸ் காய்ச்சல் தாக்குகிறது. இது காய்ச்சல், மூக்கு அடைப்பு, தொண்டை புண், சோம்பல் மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

37

மறுபுறம் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. பலர் காய்ச்சல் வந்தால் குளிப்பதைத் தவிர்க்கிறார்கள். இந்த நேரத்தில் குளித்தால் பிரச்சனை அதிகமாகும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது.

இதையும் படிங்க:  காய்ச்சலை விரைந்து குணமாக்கும் வீட்டுக் குறிப்புகள் சில..!!

47

ஆனால், காய்ச்சல் வந்தால் குளிப்பது அவசியம் என்பது பலருக்குத் தெரியாது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வரும்போது தினமும் குளிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை குளித்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 

இதையும் படிங்க:  டெங்குவில் இருந்து மீண்டு வர பாகற்காய் உதவுமா? அதில் உள்ள நன்மைகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..

57

உண்மையில், காய்ச்சலின் போது உடல் வெப்பநிலை உயர்கிறது. உடல் வெப்பநிலையை குறைக்க குளிப்பது அவசியம். தேவைப்பட்டால் தலைக்கு குளிக்கவும் செய்யலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

67

காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெறவும் மருந்து சாப்பிட வேண்டும். காய்ச்சலுடன் சளி-தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். முறையான உணவு முறையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

77

நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க இந்த நேரத்தில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மீன், முட்டை, இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Recommended image2
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
Recommended image3
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved