Tamil

சிக்கன் வேகவே இல்லையா? 'இந்த' ஒரு மேஜிக் பொருள் போதும்!

சிக்கன் வேகவே இல்லையா? ஒரு மேஜிக் பொருள் சேர்த்தால் ரொம்ப சாப்டாக வெந்து இருக்கும். அது என்ன பொருள் என பார்ப்போம்.

Tamil

தயிர் சேர்ப்பது ஏன்?

நிறைய பேர் சிக்கன் சமைக்கும்போது தயிர் சேர்ப்பார்கள். ஆனால், அடிப்படையில் எதற்காக அப்படிச் செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிவதில்லை.

Image credits: Getty
Tamil

சிக்கன் கிரிஸ்பியாக இருக்கணுமா?

தயிர், சிக்கனை மிகவும் மென்மையாக மாற்றும். உங்களுக்கு சிக்கன் கொஞ்சம் கடினமாக, கிரிஸ்பியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தயிர் சேர்க்க வேண்டாம்.

Image credits: Getty
Tamil

சுவை சூப்பராக இருக்கும்

சிக்கனில் தயிர் சேர்த்து, சுமார் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்தால், அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

Image credits: Getty
Tamil

மசாலா நன்றாக சேரும்

தயிர் சேர்த்து பிசறிய சிக்கனை, வெளியில் வைக்காமல் ஃபிரிட்ஜில் வைத்தால், மசாலா நன்றாக கறியில் இறங்கும்.

Image credits: getty
Tamil

சுவையில் மாற்றம் வரும்

சிக்கனில் தயிர் சேர்க்கும்போது, அதிக புளிப்புள்ள தயிரை பயன்படுத்த வேண்டாம். அது சிக்கனின் ஒட்டுமொத்த சுவையையும் மாற்றிவிட வாய்ப்புள்ளது.

Image credits: Getty

Skin Health: பளபளப்பான சருமத்திற்கு சாப்பிட வேண்டிய 7 உணவுகள்!

Coriander : கொத்தமல்லி இலையின் 7 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!

வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

அளவுக்கு மிஞ்சினால் பீட்ரூட்டும் ஆபத்துதான்; உஷாரா இருங்க...!