MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • காய்ச்சலை விரைந்து குணமாக்கும் வீட்டுக் குறிப்புகள் சில..!!

காய்ச்சலை விரைந்து குணமாக்கும் வீட்டுக் குறிப்புகள் சில..!!

உடல் வெப்பநிலை அதிகரிப்பதால், தசைவலி, உடல் குளிர்ச்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் சில வீட்டு குறிப்புகள் மூலம் காய்ச்சலால் வரும் அசௌகரியம், உடல் பருமன், உடல் உஷ்ணம் போன்றவற்றை குறைக்கலாம். 

2 Min read
Author : Dinesh TG
Published : Mar 09 2023, 01:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

காய்ச்சல் ஏதேனும் பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணி தொற்று காரணமாக ஏற்படுகிறது. அதாவது உடல் வெப்பநிலை 37.5, 38.3 செல்சியஸைக் (99.5, 100.9 °F) கடக்கும் போது, அது காய்ச்சல் என்று கூறப்படுகிறது. உடல் வெப்பநிலை அதிகரிப்பதால் தசை வலி மற்றும் குளிர் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இருப்பினும், சில வீட்டு வைத்தியங்கள் காய்ச்சலுடன் வரும் அசௌகரியம் மற்றும் வீக்கத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் அல்லது சில மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும். பராசிட்டமால் மற்றும் இப்யூபுரூஃபன் காய்ச்சலைக் குறைக்கும். இருப்பினும், பல்வேறு எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் காய்ச்சலைக் குறைக்கலாம். அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
thulasi benifits

thulasi benifits

துளசி

ஒவ்வொரு வீடுகளிலும் துளிசி செடி அவசியம் இருக்க வேண்டும். அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடல் வெப்பநிலையை திறம்பட குறைக்கிறது. காய்ச்சலைக் குறைக்க, துளிசியை வைத்து டீ போட்டு குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை டீ குடித்தால், விரைவாகவே காய்ச்சல் குணமாகிவிடும். 
 

35
Image: Getty Images

Image: Getty Images

பூண்டு

இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் காய்ச்சலின் போது உடல் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது. மேலும் இது உங்களை அதிகமாக வியர்க்கச் செய்கிறது. அதன்மூலம் விரைவாக உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேறிவிடும். இதையடுத்து எதிர்பார்க்கப்பட்டதுக்கு முன்பாகவே காய்ச்சல் சீக்கரம் குணமாகிவிடும்.

45

ஆப்பிள் சிடார் வினிகர்

காய்ச்சலுக்கான மற்றொரு சிறந்த இயற்கை சிகிச்சை ஆப்பிள் சைடர் வினிகர் ஆகும். இது எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் காய்ச்சலையும் குறைக்கிறது. அதேபோன்று இஞ்சி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு அற்புதமான மசாலா. இதில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் அதிகம் உள்ளது. இவை காய்ச்சலை விரைந்து குணமாக்கும்.

55

சந்தன பேஸ்ட்

சந்தனம் அதன் இனிமையான மற்றும் குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. மேலும் உடல் வெப்பநிலையைக் குறைத்து வீக்கத்தைக் குறைக்கிறது. இதைப் பயன்படுத்தினால் காய்ச்சலில் இருந்து விரைவில் விடுபடலாம்.
 

About the Author

DT
Dinesh TG
Latest Videos
Recommended Stories
Recommended image1
Thyroid Health: தைராய்டு ஆரோக்கியத்திற்கு இந்த 8 ஊட்டச்சத்துக்கள் ரொம்ப முக்கியம்!
Recommended image2
Toilet: கழிவறையில் 10 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்தால் என்ன ஆகும்? அதிர்ச்சி தகவல்!
Recommended image3
சோடா புட்டி கண்ணாடிக்கு 'டாடா'! கண் பார்வை கூர்மையாக 5 புதுமையான வழிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved