MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • vitamin deficiency : குழந்தைகள் சரியாக சாப்பிட்டாலும் வைட்டமின் குறைபாடு வரலாம்! மருத்துவர்கள் கூறும் மறைமுக அறிகுறிகள்

vitamin deficiency : குழந்தைகள் சரியாக சாப்பிட்டாலும் வைட்டமின் குறைபாடு வரலாம்! மருத்துவர்கள் கூறும் மறைமுக அறிகுறிகள்

குழந்தைகள் நன்றாக சாப்பிட்டாலும் இரும்புச்சத்து, வைட்டமின் D, B12, துத்தநாகக் குறைபாடு ஏற்படலாம். சோர்வு, அடிக்கடி நோய்வாய்ப்படுதல், கவனக்குறைவு போன்ற முக்கிய அறிகுறிகள் மற்றும் அவற்றைத் தவிர்க்க மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை அறிந்து கொள்ளுங்கள்!

1 Min read
Author : Priya Velan
Published : Aug 13 2026, 08:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
தொடர் சோர்வு மற்றும் சுறுசுறுப்பின்மை :
Image Credit : Getty

தொடர் சோர்வு மற்றும் சுறுசுறுப்பின்மை :

உங்கள் குழந்தை போதிய நேரம் தூங்கிய பிறகும் எப்போதும் சோர்வாகவோ அல்லது விளையாட விருப்பமில்லாமலோ இருந்தால், அது இரும்புச்சத்து அல்லது வைட்டமின் B12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இரும்புச்சத்து குறையும் போது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து உடல் பலவீனமடைகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
அடிக்கடி நோய்வாய்ப்படுதல் :
Image Credit : Getty

அடிக்கடி நோய்வாய்ப்படுதல் :

குழந்தைக்கு அடிக்கடி சளி, இருமல், தொண்டை தொற்று ஏற்படுவதோ அல்லது காயம் ஆற நீண்ட காலம் ஆவதோ ஊட்டச்சத்து குறைபாட்டை உணர்த்துகிறது. வைட்டமின் C, வைட்டமின் D மற்றும் துத்தநாகம் ஆகியவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த பயன்படுகின்றன.

37
வெளிறிய தோலும் கண்களுக்குக் கீழ் கரு வளையமும் :
Image Credit : Getty

வெளிறிய தோலும் கண்களுக்குக் கீழ் கரு வளையமும் :

குழந்தையின் முகம் அல்லது கீழ் இமைகளின் உட்பகுதி வெளிறிப் போய் காணப்பட்டால் அது இரத்த சோகையின் (Anemia) அறிகுறியாகும். ஊட்டச்சத்து சமநிலையின்மை மற்றும் தூக்கமின்மையால் கண்களுக்குக் கீழ் கரு வளையங்களும் தோன்றலாம்.

47
கவனக்குறைவு மற்றும் கோபம் / எரிச்சல் :
Image Credit : Getty

கவனக்குறைவு மற்றும் கோபம் / எரிச்சல் :

குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமம், சட்டென கோபப்படுதல் அல்லது எரிச்சலடைதல் போன்ற நடத்த மாற்றங்கள் இருந்தால், அது B வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படக்கூடும். இது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது.

57
மெதுவான வளர்ச்சி மற்றும் எலும்பு வலி :
Image Credit : Getty

மெதுவான வளர்ச்சி மற்றும் எலும்பு வலி :

குழந்தையின் உயரமும் எடையும் வயதுக்கு ஏற்றவாறு அதிகரிக்கவில்லை என்றாலோ, அல்லது அடிக்கடி கை, கால் வலி என்று கூறினாலோ அவர்களுக்கு வைட்டமின் D மற்றும் கால்சியம் குறைபாடு இருக்கலாம்.

67
முடி உதிர்தல் மற்றும் நகங்களில் மாற்றங்கள் :
Image Credit : Getty

முடி உதிர்தல் மற்றும் நகங்களில் மாற்றங்கள் :

முடி மெலிந்து போதல், நகங்கள் எளிதில் உடைந்து போதல் அல்லது நகங்களில் வெள்ளை புள்ளிகள் தோன்றுவது ஆகியவை புரதம், பயோட்டின் (Biotin) மற்றும் துத்தநாகக் குறைபாட்டின் அறிகுறிகளாகும்.

77
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
Image Credit : Getty

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சத்தான உணவு முறை: நொறுக்குத் தீனிகளைக் குறைத்து, கீரைகள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், பால் பொருட்கள் மற்றும் தானியங்களை உணவில் சேர்க்க வேண்டும்.

சூரிய ஒளி: வைட்டமின் D இயற்கையாகக் கிடைக்க குழந்தைகளை தினமும் சிறிது நேரம் காலைச் வெயிலில் விளையாட விட வேண்டும்.

மருத்துவ ஆலோசனை: அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், சுயமாக வைட்டமின் மாத்திரைகளைக் கொடுக்காமல், குழந்தைகள் நல மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆரோக்கியம்
குழந்தைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
குழந்தைகளில் வைட்டமின் டி குறைபாடு
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Food For Children: சுவையான நெல்லிக்காய் சாதம் செய்யலாம்.! ஒரே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்கூல் லஞ்ச்.!
Recommended image2
Instant Acidity Relief: சாப்பிட்டதும் நெஞ்சில் எரிகிறதா? அசிடிட்டியை விரட்டும் 5 நிமிட வீட்டு வைத்தியம்!
Recommended image3
AI Cancer Prediction: ஒரு செல்ஃபி போதும்... கேன்சர் நோயாளி எவ்வளவு நாள் வாழ்வார்னு AI சொல்லிடும்!
Related Stories
Recommended image1
Vitamin B12 Deficiency Habits : இந்த 'காலை' பழக்கங்களை உடனே விடுங்க! உடலில் வைட்டமின் பி12 அளவை குறைக்கும்..!
Recommended image2
Vitamin A Deficiency: வைட்டமின் ஏ குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்...மிஸ் பண்ணாம தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved