MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Vitamin A Deficiency: வைட்டமின் ஏ குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்...மிஸ் பண்ணாம தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

Vitamin A Deficiency: வைட்டமின் ஏ குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்...மிஸ் பண்ணாம தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

Vitamin A Deficiency: வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக, உடலில் கண் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 14 2022, 06:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vitamin A Deficiency:

Vitamin A Deficiency:

இன்றைய மேற்கத்திய உணவு கலாச்சாரத்தில் நாம் உண்ணும் உணவில்,  பல, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருப்பதில்லை. குறிப்பாக வைட்டமின் நிறைந்த உணவுகளை நாம் எடுத்து கொள்வதில்லை. இதன் காரணமாக பல வித பிரச்சனைகள் உடலுக்கு ஏற்படுகிறது. அந்த வகையில் வைட்டமின் ஏ சத்தும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது..   

மேலும் படிக்க....இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆட்டு ஈரல் தான் பெஸ்ட்..இதைப் படிச்சா..அப்புறம் தினமும் சாப்பிடுவீங்க!

 

24
Vitamin A Deficiency:

Vitamin A Deficiency:

வைட்டமின் 'ஏ' குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

 உடலில் வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், உங்கள் முகத்தில் முகப்பரு, கண்பார்வை குறைவு, கரும் புள்ளிகள் மற்றும் உங்கள் சருமம் வறண்டு போகும். இதனுடன் வைட்டமின் ஏ குறைபாடு, சருமத்தில் வறட்சி, தொண்டையில் தொற்று, எலும்புகள் வலுவிழந்து கருத்தரிப்பதில் சிரமம் போன்றவற்றால் பெண்களுக்கு ஏற்படும்.

மேலும் படிக்க....இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆட்டு ஈரல் தான் பெஸ்ட்..இதைப் படிச்சா..அப்புறம் தினமும் சாப்பிடுவீங்க!

 

 

34
Vitamin A Deficiency:

Vitamin A Deficiency:

வைட்டமின் ஏ  உடலுக்கு முக்கியமானது

வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வைட்டமின் சருமம், முடி, நகங்கள், சுரப்பிகள், பற்கள், ஈறுகள் மற்றும் எலும்புகள் போன்ற உடலில் உள்ள பல உறுப்புகளின் இயல்பான தோற்றத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் இரத்தத்தில் கால்சியம் அளவை சீராக வைத்து எலும்புகளை பலப்படுத்தவும் உதவுகிறது

44
Vitamin A Deficiency:

Vitamin A Deficiency:

வைட்டமின் 'ஏ' குறைபாட்டை சரி செய்யும் உணவுகள்:

1. உடலில் வைட்டமின் ஏ குறைபாட்டைச் சமாளிக்க, ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். 

2. வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், தக்காளி உட்கொள்ளலாம். தக்காளியில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. இதில் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன.

ஒரு கேரட்டில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் ஏ உள்ளது. எனவே தினசரி கேரட்டை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதற்கு முட்டை, செறிவூட்டப்பட்ட தானிய வகைகளையும் உட்கொள்ள வேண்டும். 

4. அதேபோல் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பால், பச்சை காய்கறிகள், கீரை, சர்க்கரைவள்ளி கிழங்கு,  பழங்கள், கீரை வகைகள், முட்டை, பப்பாளி, தயிர், சோயாபீன்ஸ் மற்றும் பிற பச்சை காய்கறிகள் இதில் அடங்கும்.

மேலும் படிக்க....இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆட்டு ஈரல் தான் பெஸ்ட்..இதைப் படிச்சா..அப்புறம் தினமும் சாப்பிடுவீங்க!


 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
உணவு
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved