MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • கோடை வெப்பத்தில் இருந்து உடலை காக்கும் சிறந்த 5 இயற்கை பானங்கள்

கோடை வெப்பத்தில் இருந்து உடலை காக்கும் சிறந்த 5 இயற்கை பானங்கள்

கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக உடல் சூடு அதிகரிக்கும்.உடலின் ஆரோக்கியத்திற்கு வெறும் தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது. உடல் ஆரோக்கியத்தைக் காக்கவும் வெப்ப பாதிப்புகளைத் தடுக்கவும் சில இயற்கை பானங்களைத் தொடர்ந்து குடிப்பது நல்லது.

1 Min read
Author : Priya Velan
Published : May 22 2026, 05:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மோர்
Image Credit : Getty

மோர்

வெறும் மோர் குடிச்சா போர்! அதுல கொஞ்சமா இடிச்ச இஞ்சி, சீரகம், இரண்டு புதினா இலைகளைப் போட்டு குடிங்க. இது உடம்பை ஜில்லுனு ஆக்குறது மட்டுமில்ல, உங்க செரிமானத்தையும் சூப்பராக்கும்! மண்பானை மோருக்கு தனி பவர் உண்டு!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
இளநீர் ஷேக்
Image Credit : Getty

இளநீர் ஷேக்

இளநீர் குடிப்பீங்க, ஓகே. ஆனால், இளநீர் தண்ணியோட, அதோட வழுக்கையையும் சேர்த்து, கொஞ்சமா ஏலக்காய் தூள் தூவி மிக்ஸில ஒரு ஓட்டு ஓட்டி குடிச்சுப் பாருங்க! இது உடம்போட எலக்ட்ரோலைட் அளவை சமன் செஞ்சு, சூட்டை அடியோட விரட்டும்.

Related Articles

Related image1
summer tips சம்மரில் ஒரு நாளைக்கு எத்தனை டீ, காபி குடிக்கலாம்? 6 ஹெல்த் டிப்ஸ்!
Related image2
Best Summer Drinks : கோடையில் டீ, காபி குடிக்கிறீங்களா? உடல் சூட்டை குறைக்கும் 5 சூப்பர் பானங்கள் இதோ
35
நன்னாரி + சப்ஜா
Image Credit : Asianet News

நன்னாரி + சப்ஜா

நன்னாரி வேர் இயற்கையிலேயே உடம்பைக் குளிரூட்டும். அதோட, ஊறவச்ச சப்ஜா விதைகளையும், நாலு சொட்டு எலுமிச்சை சாறையும் கலந்தீங்கன்னா... அடடா! வயிற்று எரிச்சல், சிறுநீரகக் கடுப்பு எல்லாமே காணாமல் போகும்.

45
வெள்ளரி + புதினா ஜூஸ்
Image Credit : Getty

வெள்ளரி + புதினா ஜூஸ்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம். இதோட புதினா இலைகளையும், ஒரு சிட்டிகை பிங்க் உப்பும் (Pink Salt) சேர்த்து ஜூஸ் போடுங்க. இது உடம்பை உள்ளிருந்து குளிர்ச்சியாக்கும், சருமத்தையும் பளபளப்பாக்கும்!

55
வெந்தயத் தேநீர்
Image Credit : Getty

வெந்தயத் தேநீர்

நைட்டே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணிரில் ஊறப்போடுங்க. காலையில அந்த தண்ணியை லேசா சூடு பண்ணி (கொதிக்க வைக்கக் கூடாது), வடிகட்டி குடிங்க. இது இன்ஸ்டன்ட்டா உடல் சூட்டைக் குறைக்கும் பழங்காலத்து ரகசியம்!

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆரோக்கியம்
கோடைக்காலம்
கோடைக்கால உடல்நலக் குறிப்புகள்
பழச்சாறு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Unhealthy Breakfast: இந்த 5 உணவுகளையும் காலையில் சாப்பிடவே கூடாது.! ஆரோக்கியமான காலை உணவு எது?
Recommended image2
Chilled Desserts: பக்ரீத் விருந்தை ஜில்லுனு மாத்த சூப்பரான 5 டெசர்ட்ஸ்!
Recommended image3
காலையில் சட்டென 10 நிமிடத்தில் தயாரிக்க ஈஸியான 5 பாரம்பரிய பிரெக்ஃபாஸ்ட் ரெசிபி
Related Stories
Recommended image1
summer tips சம்மரில் ஒரு நாளைக்கு எத்தனை டீ, காபி குடிக்கலாம்? 6 ஹெல்த் டிப்ஸ்!
Recommended image2
Best Summer Drinks : கோடையில் டீ, காபி குடிக்கிறீங்களா? உடல் சூட்டை குறைக்கும் 5 சூப்பர் பானங்கள் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved