MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Mudakathan keerai soup: மூட்டுவலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி?

Mudakathan keerai soup: மூட்டுவலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி?

Mudakathan keerai soup: முடக்கத்தான் கீரையில் சூப் செய்வது எப்படி? முடக்கத்தான் கீரை, மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட பொருட்களுடன் சுவையான சூப் தயாரிக்கும் முறையை தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 18 2026, 04:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
முடக்கத்தான் கீரை சூப்
Image Credit : pinterest

முடக்கத்தான் கீரை சூப்

முடக்கத்தான் கீரை தமிழர்களின் பாரம்பரிய உணவில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கீரை வகையாகும். குறிப்பாக மூட்டு மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு இது உதவும் என்ற நம்பிக்கையால், முடக்கத்தான் கீரையை சூப், ரசம், தோசை உள்ளிட்ட பல்வேறு உணவுகளில் சேர்த்து சாப்பிடுகின்றனர்.

முடக்கத்தான் கீரையில் உள்ள தாவரச் சேர்மங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இவ்வளவு நன்மை கொண்ட இந்த முடக்கத்தான் கீரையை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தேவையான பொருட்கள்
Image Credit : pinterest

தேவையான பொருட்கள்

  • முடக்கத்தான் கீரை – 1 கைப்பிடி
  • சின்ன வெங்காயம் – 5 முதல் 6
  • பூண்டு – 3 பல்
  • தக்காளி – 1
  • மிளகு – 1\2 முதல் 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1\2 டீஸ்பூன்
  • இஞ்சி – சிறிய துண்டு
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – 2 கப்
  • நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
35
செய்முறை
Image Credit : pinterest

செய்முறை

  • முடக்கத்தான் கீரையை நன்றாகத் தண்ணீரில் 2 அல்லது 3 முறை கழுவி, மண் மற்றும் தூசிகளை நீக்கவும். பின்னர் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளியைச் சேர்த்து நன்றாக குழையும்வரை வதக்கவும். அதன்பின் மிளகு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கலாம்.
45
சூப்பாக குடிக்கலாம்
Image Credit : pinterest

சூப்பாக குடிக்கலாம்

நறுக்கிய கீரையைப் போட்டு 2–3 நிமிடங்கள் வதக்கவும். கீரையின் பச்சை வாசனை குறைந்ததும் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

சுமார் 8–10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். விரும்பினால் இதை அப்படியே சூப்பாக குடிக்கலாம் அல்லது சிறிது ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்து வடிகட்டியும் பருகலாம்.

55
எப்போது சாப்பிடலாம்?
Image Credit : pinterest

எப்போது சாப்பிடலாம்?

மாலை நேர சிற்றுண்டிக்குப் பதிலாக அல்லது இரவு உணவுக்கு முன்பாக ஒரு கப் சூப் எடுத்துக்கொள்ளலாம். அதிக உப்பு அல்லது அதிக எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

முக்கிய குறிப்பு: முடக்கத்தான் கீரை சூப் மூட்டுவலியை முழுமையாக குணப்படுத்தும் மருந்து என்று கருதக்கூடாது. மூட்டுவலி தொடர்ந்து இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து மருத்துவரை அணுகுவது அவசியம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆரோக்கிய குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Recommended image2
Crispy Spicy Thattai : மொறு மொறு கார தட்டை..கடைகளில் வாங்க வேண்டாம்! வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
Recommended image3
Sweet Somas : தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறுப்பான ஸ்வீட் சோமாஸ்..தேங்காய் பூரணத்துடன் அசத்தல் ரெசிபி!
Related Stories
Recommended image1
Frozen Food: ஃப்ரோஸன் மீன், சிக்கன் வாங்குபவரா நீங்கள்? இந்த ஆபத்துகளை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
kollu Rasam: கொள்ளு ரசம் இப்படி செஞ்சு பாருங்க! மணமும் சுவையும் அசத்தும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved