MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • இலை அடை முதல் காதல் பிரியாணி வரை: கேரளாவின் 10 அசத்தலான பலாப்பழ உணவுகள்

இலை அடை முதல் காதல் பிரியாணி வரை: கேரளாவின் 10 அசத்தலான பலாப்பழ உணவுகள்

கேரளாவின் பாரம்பரிய பழம் என்றே பலாப்பழத்தை சொல்லலாம். கேரளாவின் பெரும்பாலான உணவுகளில் பலாப்பழம் சேர்க்கப்பட்டிருக்கும். இதை வெறும் பழமாக மட்டுமின்றி, முக்கிய உணவு பொருளாகவும் பயன்படுத்துகிறார்கள். பலாப்பழத்தை பயன்படுத்தி கேரளாவில் செய்யப்படும் பிரபலமான 10 உணவுகளை நீங்கள் செய்து பாருங்கள்.

3 Min read
Author : Priya Velan
Published : Mar 24 2025, 07:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
பலாப்பழ உணவுகள் :

பலாப்பழ உணவுகள் :

பலாப்பழம் கேரளாவின் பாரம்பரிய பழமாக மட்டும் இல்லாமல், பல்வேறு உணவுகளின் அடிப்படை பொருளாகவும் பயன்படுகிறது. இது சுவையில் இனிப்பாகவும், காரமாகவும் வேறுபடும் தன்மை கொண்டது. பலாப்பழத்தை பயன்படுத்தி கேரளாவில் ஸ்நாக்ஸ் முதல் சைட் டிஷ் வரை ஏராளமான உணவுகள் தயாரிக்கப்படும் உண்டு. இவைகள் கேரளாவின் பாரம்பரிய உணவுகளாக போற்றப்படுகின்றன. பலாப்பழத்தின் மணமும் சுவையும் நிரம்பிய 10 பிரபலமான கேரள உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
1. இலை அடை (Ela Ada):

1. இலை அடை (Ela Ada):

இது கேரளாவின் பாரம்பரிய இனிப்பு உணவு. அரிசி மாவை சற்று மிருதுவாக பிசைந்து, அதற்குள் பலாப்பழம், தேங்காய் துருவல், கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து வாழை இலைகளில் மடித்து ஆவியில் வேக வைக்கும் உணவு வகையாகும். இதன் மணம் உண்மையில் தனித்துவமானது. இது காலை உணவாக சாப்பிடுவதற்கும், மாலை நேர ஸ்நாக்காக சாப்பிடுவதற்கும் ஏற்ற உணவாகும். 
 

311
2. பலாப்பழப் புழுங்கல் (Chakka Puzhukku):

2. பலாப்பழப் புழுங்கல் (Chakka Puzhukku):

இது ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். பலாப்பழத்தின் நன்றாக பழுத்த துண்டுகளை சிறிது மிளகு, கறிவேப்பிலை, தேங்காய், பருப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து தயாரிக்கப்படுகிறது. சாதத்துடன் அல்லது கஞ்சியுடன் சேர்த்து சாப்பிட இது சிறந்த தேர்வாக இருக்கும். இது மதிய உணவிற்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.
 

411
3. பலாப்பழ அப்பம் (Chakka Appam) :

3. பலாப்பழ அப்பம் (Chakka Appam) :

பலாப்பழத்துடன் அரிசி மாவு, தேங்காய், சர்க்கரை சேர்த்து மாவாக தயார் செய்து, அப்பம் அல்லது அடை போல் சுடுகிறார்கள். இதன் மெல்லிய வெளிப்புறம் மற்றும் உள்ளே மென்மையான துணுக்குகள் இதை மிகவும் இனிமையான உணவாக மாற்றுகின்றன. காலை உணவாக சாப்பிடுவதற்கு இத மிகவும் ஏற்றதாகும்.

மேலும் படிக்க:மலபார் பிரவுன் பிரியாணி – சுவையாக பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?
 

511
4. பலாப்பழ பாயசம் (Chakka Payasam):

4. பலாப்பழ பாயசம் (Chakka Payasam):

கேரளாவின் பிரசித்தமான பலாப்பழ பாயசம், பருவத்துக்கு ஏற்ற ஒரு சூப்பர் ஸ்வீட் ஆகும். பலாப்பழத்தை நெய்யில் வதக்கி, தேங்காய் பால், கற்கண்டு, ஜவ்வரிசி சேர்த்து தயாரிக்கப்படும். இதன் கிரீமியான சுவை உண்மையில் மறக்க முடியாதது. கேரளாவில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், முக்கிய விழாக்களின் போது இந்த பாயசம் கண்டிப்பாக இடம்பெறும்.
 

611
5. பலாப்பழ இடியாப்பம் (Chakka Idiyappam) :

5. பலாப்பழ இடியாப்பம் (Chakka Idiyappam) :

வழக்கமான இடியாப்பத்தை விட இது மிகவும் வித்தியாசமானது. அரிசி மாவுடன் பலாப்பழக் கலவையை சேர்த்து, இடியாப்பமாக அழுத்தி ஆவியில் வேக வைக்கிறார்கள். இதை தேங்காய் பால் அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடுவதற்கு அற்புதமான சுவை இருக்கும். சத்தான காலை உணவிற்கு ஏற்ற உணவாக இது இருக்கும்.
 

711
6. பலாப்பழ தோசை (Chakka Dosa) :

6. பலாப்பழ தோசை (Chakka Dosa) :

பலாப்பழம், அரிசி மாவு, சிறிது சர்க்கரை சேர்த்து மாவு தயார் செய்து, தோசை போல் சுடுகிறார்கள். இதன் மணம் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும். தேங்காய் சட்னியுடன் அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். காலை நேர உணவாக சாப்பிட இனிமையாக இருக்கும்.
 

811
7. பலாப்பழ பழரொட்டி (Chakka Varatti):

7. பலாப்பழ பழரொட்டி (Chakka Varatti):

பலாப்பழத்தை நெய்யில் நன்கு கிளறி, சர்க்கரை சேர்த்து அடர்த்தியாக தயாரிக்கப்படும் உணவு. இது நீண்ட நாட்கள் பாதுகாக்கக்கூடிய உணவாகும். இதை அப்பம், தோசை, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம். காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
 

911
8. பலாப்பழ பிரியாணி (Chakka Biryani) :

8. பலாப்பழ பிரியாணி (Chakka Biryani) :

மாமிசமில்லாத சூப்பர் பிரியாணி இது. பலாப்பழக் கனி, வாசனை நிறைந்த மசாலாக்கள், பச்சை மிளகாய், தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து அருமையான ஒரு பிரியாணியாக உருவாக்கப்படும். இனிப்பு, காரம் நிறைந்த வித்தியாசமான சுவையில் இந்த பிரியாணி இருக்கும். இது மதிய உணவிற்கு ஏற்றதாகும். 

மேலும் படிக்க:வீட்டில் பிரெட், பால் இருக்கா? ஈஸியாக மால்புவா இப்படி செய்து பாருங்க
 

1011
9. பலாப்பழ கட்லெட் (Chakka Cutlet) :

9. பலாப்பழ கட்லெட் (Chakka Cutlet) :

பலாப்பழத்தை வேக வைத்து, உருளைக்கிழங்கு, மசாலா, மிளகு சேர்த்து உருண்டையாக வடிவமைத்து எண்ணெயில் பொரிக்கிறார்கள். இது மழைக்காலத்தில் சூடாக சாப்பிட சிறந்தது. மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ள ஏற்ற உணவாகும். 
 

1111
10. காதல் பிரியாணி (Kadhal Biryani):

10. காதல் பிரியாணி (Kadhal Biryani):

பலாப்பழத்தின் இனிப்பு மற்றும் மசாலாவின் காரத்துடன் கூடிய ஒரு புதிய சமையல் பரிசோதனையாக இருக்கும். இதை காதலர்களுக்காகவே உருவாக்கிய பிரியாணி என்று சிலர் சொல்லுவார்கள். இதன் வண்ணம், மணம், சுவை என அனைத்தும் ஈர்க்கும் வகையில் இருக்கும்.

பலாப்பழ உணவுகள் கேரளாவில் மிகுந்த முக்கியத்துவம் பெறும். இனிப்பு, உப்பு, காரம் என எந்த சுவையும் இந்தப் பழத்தில் காணலாம். பலாப்பழம் கொண்ட உணவுகள் பாரம்பரியத்தையும், புதிய சமையல் முயற்சிகளையும் இணைக்கிறது.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உணவு
ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியம்
சமையலறை குறிப்புகள்
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
ST-WST-W
(15.1 ov)100/4
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(84.2 ov)298/2
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Parangikai Thuvaiyal : சுவையான பரங்கிக்காய் துவையல் ..சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் இன்னும் கொஞ்சம் கேட்கும்!
Recommended image2
Winter special sweet: குளிர் காலத்திற்கு ஏற்ற ஸ்வீட்... குழந்தைகளுக்கு கூட இதை சாப்பிட்டா கொடுக்கலாம்!
Recommended image3
Winter Soup Recipes: 5 நிமிடத்தில் கமகமக்கும் சூப் ரெசிபீஸ்; குளிரில் அடிக்கடி சளி பிடித்தால் இதை குடிங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved