MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க...வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்க

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க...வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்க

வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதை விட, இயற்கையான பழங்களைச் சாப்பிடுவது உடலுக்கு 'ராக்கெட்' வேக ஆற்றலைத் தரும். வெறும் வயிற்றில் தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது. அதோடு சில பழங்களை சாப்பிட்டால் ஒரு நாளைக்கு தேவையான மொத்த எனர்ஜியும் கிடைத்து விடும்.

1 Min read
Author : Priya Velan
Published : May 13 2026, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆப்பிள் :
Image Credit : Getty

ஆப்பிள் :

காலை எழுந்தவுடன் காபிக்கு பதிலாக ஒரு ஆப்பிள் சாப்பிட்டுப் பாருங்கள். இதிலுள்ள 'குவெர்செடின்' (Quercetin) உங்கள் மூளை செல்களை சுறுசுறுப்பாக்கி, கவனத்தை அதிகரிக்கும். தோலுடன் சாப்பிடுவதுதான் முழு ஆற்றலையும் தரும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தர்பூசணி :
Image Credit : Getty

தர்பூசணி :

இரவு முழுவதும் தூக்கத்தில் உங்கள் உடல் இழந்த நீரேற்றத்தை (Hydration) உடனடியாக ஈடுசெய்ய தர்பூசணி மிகச்சிறந்தது. இதில் 90% நீர்ச்சத்து இருப்பதால், காலையிலேயே உடல் புத்துணர்ச்சி பெறும். இதில் உள்ள 'எல்-சிட்ருலின்' தசை சோர்வை நீக்கும்.

35
வாழைப்பழம் :
Image Credit : Getty

வாழைப்பழம் :

ஜிம் செல்பவரா? அல்லது வேலைக்கு ஓடுபவரா? உங்களுக்கு தேவையானது ஒரு வாழைப்பழம். இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் இயற்கை சர்க்கரை, சோர்வை விரட்டி உடனடியாக வேலை செய்யத் தூண்டும். நன்கு கனிந்த பழம் செரிமானத்திற்கு மிகவும் நல்லது.

45
பப்பாளி :
Image Credit : Getty

பப்பாளி :

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது உங்கள் குடலை சுத்தப்படுத்தும். செரிமான கோளாறுகள் நீங்கி, வயிறு இலகுவாக இருந்தால் மட்டுமே உங்களால் அன்று முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.நச்சுக்களை வெளியேற்ற இது ஒரு சிறந்த டிடாக்ஸ் (Detox) பழம்.

55
கிவி :
Image Credit : Getty

கிவி :

வைட்டமின் C நிறைந்த கிவி பழம், உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டிவிடும். இது இரத்த ஓட்டத்தை சீராக்கி, காலையிலேயே உங்களை 'ஆக்டிவ்' ஆக மாற்றும். மன அழுத்தத்தைக் குறைப்பதில் கிவிக்கு நிகர் கிவியே!

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
பழங்களின் ஆரோக்கிய நன்மைகள்
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்
பளபளப்பான சருமத்திற்கான குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rasam Vadai : ரசத்தில் ஊறிய மென்மையான ரச வடை..ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்வீங்க!
Recommended image2
Kambu Paal Urundai : கம்பு பால் உருண்டை ..தேங்காய்ப்பால், வெல்லம் சேர்த்து இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
Recommended image3
Milk Kesari : மணக்க மணக்க பால் கேசரி..வாயில் வைத்ததும் கரையும் இந்த இனிப்பை வீட்டிலேயே செய்யலாம்!
Related Stories
Recommended image1
3 கிலோ எடை குறைய: காலையில் குடிக்க வேண்டிய 7 ஆரோக்கியமான பானங்கள்
Recommended image2
சிரமமின்றி உடல் எடையை குறைக்க 5 எளிய மற்றும் ஆரோக்கியமான வழிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved