MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ராமுடன் கைகோர்க்கும் சியான்.. விரைவில் வரப்போகுது விக்ரம் 63 அப்டேட்? - தயாரிப்பாளர் யார் தெரியுமா?

ராமுடன் கைகோர்க்கும் சியான்.. விரைவில் வரப்போகுது விக்ரம் 63 அப்டேட்? - தயாரிப்பாளர் யார் தெரியுமா?

Chiyaan Vikram 63 : பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் முதல் முறையாக சியான் விக்ரம் நடித்து எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் தங்கலான்.

1 Min read
Author : Ansgar R
Published : Oct 30 2023, 08:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Thangalaan

Thangalaan

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம், மாளவிகா மோஹனன், நடிகர் பசுபதி மற்றும் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் அந்த திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் பிரச்சனை? பிரபல நடிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.. உடலை மீட்டு போலீசார் விசாரணை - சோகத்தில் திரையுலகம்!

23
Vikram 62

Vikram 62

வருகின்ற நவம்பர் 1ம் தேதி தங்கலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள அவருடைய 62வது திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஏ யூ அருண்குமார் இயக்கும் நிலையில், பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அந்த திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

33
Vikram 63 Update

Vikram 63 Update

இன்னும் விக்ரமின் 62வது திரைப்பட தகவலே முழுமையாக வெளியாகாத நிலையில் அவருடைய 63வது திரைப்படம் குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் ஹிப் ஹாப் ஆதி அவர்களை வைத்து "அன்பறிவு" என்கின்ற திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் ராம் தான் சியான் 63 திரைப்படத்தை இயக்க உள்ளார் என்றும், பிரபல லைக்கா நிறுவனம் அந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு முதல் மருத்துவம் வரை.. உயர்த்திய மக்களுக்கு கார்த்தியின் சேவை - ஜப்பான் பட விழாவில் வெளியான தகவல்!

About the Author

AR
Ansgar R
பா. இரஞ்சித்
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved