MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vijay Vishwa: ரியல் ஹீரோ... வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு படகில் சென்று உணவு வழங்கிய இளம் நடிகர் விஜய் விஷ்வா!

Vijay Vishwa: ரியல் ஹீரோ... வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு படகில் சென்று உணவு வழங்கிய இளம் நடிகர் விஜய் விஷ்வா!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவான, விஜய் விஷ்வா... பள்ளிக்கரணை பகுதியில் படகில் சென்று மக்களுக்கு நேரடியாக உணவு வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 10 2023, 06:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பெரும் புயல் வெள்ளத்தினால் பள்ளிக்கரணையில் இருக்கும் மக்கள் பெரும் மழையினால் பெரும் அவதிக்கு உள்ளானது யாவரும் அறிந்த விஷயமே. பள்ளிக்கரணையில் மூழ்கி போன ஒரு நகராகவே உள்ளது பசும்பொன் நகர், மழை விட்டு இத்தனை நாட்கள் ஆகியும் இங்கு இன்னும் மின்சாரம் இல்லை, குடி தண்ணீரில் இல்லை ,நடக்க சாலை இல்லை தேங்கி என் தண்ணீர் வடிந்த பாடு இல்லை மக்கள் அந்த தண்ணீரிலே வசித்துக் கொண்டிருக்கின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

குறிப்பாக பசும்பொன் நகர் ஸ்ரீநகர் விரிவாக்கம் போன்ற பகுதிகள் மிகவும் பாதிப்படைந்து இன்னும் மழை நீர் வடியாமல் அவர்கள் இடுப்பளவு தண்ணீரில் நீந்திக்கொண்டு  இருக்கின்றனர். 

7 முதல் 10 நாட்கள் காட்டுக்குள்.. நிர்வாணமாக வாழும் விஜய் - சூர்யா பட நடிகர்! அவரே வெளியிட்ட Nude போட்டோஸ்!

36

அவர்களில் இதுவரைக்கும் எந்தவித அரசாங்க உதவிகளோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ அவர்களை தொடர்பு கொள்ளவில்லை எனவும்  அவர்கள் மிகவும் ஆதங்கப்பட்டனர். 

46

இன்று முதல்முறையாக நடிகரும் சமூக அக்கறை உடையவருமான விஜய் விஸ்வா அவர்கள் இன்று அங்கு இருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு உடை போன்றவற்றை வழங்கினார், குறைந்தபட்சம் ஆயிரம் உணவு பொட்டலங்களை அங்கு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு வெளியில் வர முடியாமல் இருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் வீடு தேடி ஒவ்வொரு வீட்டிற்கும் அவர் உணவு பொட்டலங்களை வழங்கியதோடு மட்டுமல்லது அவர்களுக்கு ஆறுதலையும் வழங்கி மக்களுக்கு ஒரு நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுத்து வந்திருக்கிறார். 

46 வயதில்.. சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து கரம் பிடித்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி! குவியும் வாழ்த்து!

56

மக்கள் பலர் ஒன்று கூடி அவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் விஜய் விஷ்வா... தன்னால் முடிந்தவரை மக்கள் இந்த பேரிடரில் இருந்து மீண்டு வரும் வரை உதவி செய்வேன் என்கிற நம்பிக்கையை கொடுத்துள்ளார்.

66

விஜய் விஷ்வா... சென்னை வெள்ளம், கேரளா வெள்ளம், புயல், கொரோனா போன்ற பல்வேறு இயற்க்கை பேரிடர் சமயங்களில் முதல் ஆளாக ஓடி வந்து மக்களுக்கு உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved