MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 7 முதல் 10 நாட்கள் காட்டுக்குள்.. நிர்வாணமாக வாழும் விஜய் - சூர்யா பட நடிகர்! அவரே வெளியிட்ட Nude போட்டோஸ்!

7 முதல் 10 நாட்கள் காட்டுக்குள்.. நிர்வாணமாக வாழும் விஜய் - சூர்யா பட நடிகர்! அவரே வெளியிட்ட Nude போட்டோஸ்!

தமிழில், துப்பாக்கி, அஞ்சான், போன்ற பல படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 10 2023, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vidyut Jammwal

Vidyut Jammwal

பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் தனது பிறந்தநாளை இமயமலையில் கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் பயணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Vidyut Jammwal

Vidyut Jammwal

திறந்த வெளியில் சமைப்பது முதல், நீரோடைகளில் குளிப்பது வரை... மலையில் தனியாக வாழும் தன்னுடைய அடிப்படை வாழ்க்கை பற்றிய தருணங்களை தான் வெளிப்படுத்தியுளளார். இவரது இந்த பயணம்... ஒரு சாகச பயணம் என்றாலும், இமயமலையில் வாழும் போது... சாமியார்களை போல் முற்றும் துறந்து நிர்வாணமாக நடிகரும் வாழ்வது தான் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

46 வயதில்.. சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து கரம் பிடித்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி! குவியும் வாழ்த்து!

 

35
Vidyut Jammwal

Vidyut Jammwal

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் வித்யுத் ஜம்வால் போட்டுள்ள பதிவில் தனது பிறந்தநாளை தனியாகவும், சுதந்திரமாகவும் கொண்டாடி வருகிறேன். கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக இது தனது வாழ்க்கையில் வருடாந்திர வழக்கமாகி விட்டது என கூறியுள்ளார். ஒவ்வொரு வருடமும் 7-10 நாட்கள் தனியாக இருந்து கடவுளை வழிபடுவதாகவும் கூறியுள்ளார்.

 

45
Vidyut Jammwal

Vidyut Jammwal

மேலும் "ஆடம்பர வாழ்க்கையிலிருந்து வனாந்தரத்திற்கு வருகிறேன், நான் என் தனிமையைக் கண்டு மகிழ்கிறேன் மற்றும் "நான் யார்" என்பதை அறிவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன், இது "நான் யார்" என்பதை அறிவதற்கான முதல் படியாகும். இயற்கை வழங்கும் அமைதியான ஆடம்பரங்களில் என்னை நானே தற்காத்துக் கொண்டேன். எனது ஆறுதல் மண்டலத்திற்கு வெளியே நான் மிகவும் வசதியாக இருக்கிறேன், மேலும் இயற்கையின் இயற்கையான அதிர்வெண்ணுக்கு இசைவாக இருக்கிறேன், மேலும் நான் செயற்கைக்கோள் டிஷ் ஆண்டெனாவாக என்னை கற்பனை செய்துகொள்கிறேன்- மகிழ்ச்சி மற்றும் அன்பின் அதிர்வுகளைப் பெற்று வெளியிடுகிறேன் என உறவு பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

பெண் போட்டியாளரிடம் ரிலேஷன் ஷிப்பில் இருக்கலாமா என கேட்ட விஷ்ணு..! யாரிடம் தெரியுமா? வைரல் வீடியோ!

 

55
Vidyut Jammwal

Vidyut Jammwal

அதுமட்டும் இன்றி...  "இங்கே நான் என்னைச் சூழ்ந்து கொள்ள விரும்பும் ஆற்றலை உருவாக்கி, வீட்டிற்குத் திரும்புகிறேன், என் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை அனுபவிக்க தயாராக இருக்கிறேன் - மறுபிறவி. இந்த தனிமை மனதிற்கு நினைத்துப் பார்க்க முடியாதது, ஆனால் விழிப்புணர்வில் இருக்கும்போது மட்டுமே அனுபவமானது என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், ”என்று தெரிவித்துள்ளார். இவரது பதிவுகளும், புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved