MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Leo Day 2 Box Office: இரண்டாவது நாளில் 44% சரிவை கண்ட லியோ பட வசூல்..! இருப்பினும் மாஸ் காட்டிய தளபதி!

Leo Day 2 Box Office: இரண்டாவது நாளில் 44% சரிவை கண்ட லியோ பட வசூல்..! இருப்பினும் மாஸ் காட்டிய தளபதி!

'லியோ' திரைப்படம், அக்டோபர் 19-ஆம் தேதி, திரைக்கு வந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Oct 21 2023, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Leo Day 2 Collection:

Leo Day 2 Collection:

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்திருந்த 'லியோ' திரைப்படம் முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் சில முன்னணி நடிகர்களின் லைப் டைம் வசூலை பதம் பார்த்த நிலையில், தற்போது 'லியோ' படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Leo Drop on 44% collection:

Leo Drop on 44% collection:

முதல் நாளில் ரூ.148  கோடி 'லியோ' திரைப்படம் வசூல் செய்ததாக, படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்தது. ஆனால் இரண்டாவது நாளில் 'லியோ' படத்தின் வசூல் 44% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்க்கு இப்படம் குறித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் தான் காரணம் என ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள் தளபதியின் ரசிகர்கள்.

Vanitha Son in Leo: 'லியோ' படத்தில் பிக்பாஸ் வனிதாவின் மகன்..! இதை நோட் பண்ணுனீங்களா?
 

34
India Collection Details

India Collection Details

எனினும் இரண்டாவது நாளில் 'லியோ' 100 கோடியை கடந்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல் எனலாம்.  இந்தியாவில் மட்டும் இரண்டாவது நாளில் லியோ படம் ரூ.42.50 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தில் ரூ.24 கோடியும், ஆந்திரா-தெலுங்கானா மற்றும் கேரளாவில் தலா ரூ.6 கோடியும் வசூலித்துள்ளதாம். கர்நாடகாவில் ரூ.4.50 கோடி வசூலித்துள்ளதாகவும், கூறப்படுகிறது.

44
Reach 500 Core in one week?

Reach 500 Core in one week?

சனி - ஞாயிறு விடுமுறை நாள் என்பதால், இரண்டாம் நாளைவிட வசூல் கூடும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எப்படியும் ஒரே வாரத்தில் தளபதியின் 'லியோ' திரைப்படம் 500 கோடியை எட்டுமா? என்பேதே ரசிகர்ளின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Samantha: முடியலன்னு கெஞ்சிய சமந்தா! இரவு 11 மணிக்கு வரச்சொல்லி பெண்டை கழட்டிய பிரபலம்! வைரல் ஸ்கிரீன் ஷாட்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
லோகேஷ் கனகராஜ்
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved