MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nayanthara: வாழ்த்துகள் தங்கமே...திருமணத்திற்கு பிறகு காதல் மனைவி நயனுக்கு....விக்னேஷ் சிவனின் முதல் பதிவு...

Nayanthara: வாழ்த்துகள் தங்கமே...திருமணத்திற்கு பிறகு காதல் மனைவி நயனுக்கு....விக்னேஷ் சிவனின் முதல் பதிவு...

Nayanthara and Vignesh Shivan: திருமணத்திற்கு பிறகு காதல் மனைவி நயனுக்கு...விக்னேஷ் சிவன் ரொமாண்டிக் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ள தகவல் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

1 Min read
Author : Anija Kannan
Published : Jun 18 2022, 04:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Nayanthara and Vignesh Shivan

Nayanthara and Vignesh Shivan

நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது நடிகை நயன்தாராவுக்கும், அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள் கடந்த 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னை மகாபலிபுத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கிராண்டாக அவர்களின் திருமணம் நடைபெற்றது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Nayanthara and Vignesh Shivan

Nayanthara and Vignesh Shivan

தங்களின் திருமணத்தை நயன்தாரா விக்னேஷ் ஜோடி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இவர்களது திருமண நிகழ்வில் ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

35
Nayanthara and Vignesh Shivan

Nayanthara and Vignesh Shivan

திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, தற்போது நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவிற்கு இருவரும் மறுவீடு விருந்துக்காக சென்றுள்ளனர். அங்கு நயன்தாராவின் உறவினர்கள் விக்கி - நயன் ஜோடியை இன்னும் ஒரு வாரம் தங்க வைத்து தடபுடலாக விருந்து கொடுக்க இருக்கிறார்களாம். 

45
Nayanthara and Vignesh Shivan

Nayanthara and Vignesh Shivan

இதையடுத்து, திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் முதல் படமான o2, ட்ரீம் வாரியஸ் தயாரிப்பில் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இருப்பினும், நயன்தாராவின் நடிப்பு வழக்கம் போல் வேற லெவலில் இருந்ததாக அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

 

55
Nayanthara and Vignesh Shivan

Nayanthara and Vignesh Shivan

இந்நிலையில் இப்படத்திற்கும் தனது மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவில், இந்த அற்புதமான த்ரில்லர் படத்திற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்..! எமோஷனல் அன்ட் எஃபெக்ட்டிவ், உனக்கு வாழ்த்துகள் தங்கமே, என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் விக்னேஷ் சிவன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க....Nayanthara and Vignesh: நயன்தாரா மெஹந்தி டிசைனில் விக்கியின் பெயர்...ஆர்ட்டிஸ்ட் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யம்...

About the Author

AK
Anija Kannan
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved