MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Horoscope Today 2022: ஜூன் மாதம் முழுவதும்...இந்த ராசிகளுக்கு லட்சுமி தேவியின் நேரடி அருள் கிடைக்கும்...

Horoscope Today 2022: ஜூன் மாதம் முழுவதும்...இந்த ராசிகளுக்கு லட்சுமி தேவியின் நேரடி அருள் கிடைக்கும்...

Horoscope Today 2022: பல கிரகங்களின் சஞ்சாரத்தால் ஜூன் மாதம், இந்த 4 ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் அருள் கிடைக்கும். அப்படி, யாருக்கு என்னென்னெ பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : Jun 01 2022, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
lakshmi blessing

lakshmi blessing

கிரகங்களின் மாற்றம் காரணமாக ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும். இது சிலருக்கு சுப பலன்களை தரும், சிலருக்கு அசுப பலன்களை தரும். அப்படி யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

ஜோதிடத்தின் படி, பல கிரகங்களின் சஞ்சாரத்தால் ஜூன் மாதம், இந்த 4 ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் அருள் கிடைக்கும். குறிப்பிட்ட இந்த ராசிகளுக்கு, ஜூன் மாதத்தில் அதிர்ஷ்ட காற்று வீசும்.  இந்த ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. எனவே, யாருக்கு என்னென்னெ பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

25
lakshmi blessing

lakshmi blessing

மேஷம்:

மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு, ஜூன் மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களின் உதவியால் திடீர் பண வரவு உண்டாகும். வாழ்வில்  மகிழ்ச்சி பொங்கும். போட்டி தேர்வுகளில் முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதத்தில் நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்து, செய்ய முடியாமல் இருந்த பணிகளை செய்ய முடியும். முதலீடுகளை செய்வதற்கான மாதம் இதுவாகும். தொழிலில் லாபம் கிடைக்கும். 
 

35
lakshmi blessing

lakshmi blessing

விருச்சிகம்: 

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த ஜூன் மாதம் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு வாழ்வில் மரியாதை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட தூரம் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் நிலை மேம்படும். இந்த மாதம் உங்கள் உறவினர்களிடமிருந்து ஆடைகளை பரிசாகப் பெறலாம். கல்விப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகளும் வெற்றிகரமாக நடந்து முடியும். 

45
Libra - lakshmi blessing

Libra - lakshmi blessing

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு வேலையில்,  இடம் மாற வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கொடுக்கும். புதிய வேலைகளைத் தொடங்க ஜூன் மாதம் சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில் நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்து, செய்ய முடியாமல் இருந்த பணிகளை செய்ய முடியும். வீடு, சொத்து வாங்கும் யோகம் பிறக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து திடீர் பண வரவு இருக்கும்.
 

55
lakshmi blessing

lakshmi blessing

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில், புதிய வியாபாரத்திற்கான சில திட்டங்கள் நிறைவேறும். கோபத்தின் உக்கிரம் குறையும். நண்பரின் உதவியால் வியாபாரம் வேகமெடுக்கும். புதிய வியாபாரத்திற்கான சில திட்டங்கள் நிறைவேறும். இந்த மாதம் உங்களுக்கு அனைத்து இடங்களிலிருந்தும் அனுகூலமான பல செய்திகள் வரும். பண வரவு தாராளமாக இருக்கும். பண முதலீடு லாபம் தரும். 

மேலும் படிக்க ....Weekly Horoscope: இந்த வார ராசி பலன்...30 மே முதல் 5 ஜூன் 2022 வரை....இந்த ராசிகளுக்கு வாழ்வில் வெற்றி உறுதி..

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved