தளபதி 68.. வெங்கட் போட்ட வேற மாறி பிளான்.. விஜயுடன் கைகோர்க்கும் ஒரு கிளாசிக் ஹீரோ? மைக் ரெடியா இருக்கா?
இன்று சென்னை வடபழனி அருகே உள்ள பிரசாத் லேபில் தளபதி விஜய் அவர்களின் 68 வது திரைப்படத்திற்கான பூஜை நடைபெற்று முடிந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இனி தொடர்ச்சியாக இந்த திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Venkat Prabhu

meenakshi
ஏற்கனவே இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மீனாட்சி சௌத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், இதில் இளைய விஜய்க்கு நடிகை மீனாட்சி சௌத்ரி ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Simran
மேலும் மற்றொரு விஜய்க்கு பிரபல நடிகை சிம்ரன் ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் அப்பொழுது வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தளபதி விஜய் அவர்களின் 68 வது படத்தில் அவருடன் இணைந்து நடிக்க ஒரு கிளாசிக் நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
Mic Mohan
வெளியான தகவல்களின்படி 70களில் இறுதியில் இருந்து 90களில் முற்பகுதி வரை மிகப் பெரிய ஹீரோவாக வலம் வந்த மைக் மோகன் அவர்கள் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது இந்த படத்திற்கான பூஜை முடிந்துள்ள நிலையில், ராஜசுந்தரம் மாஸ்டர் அவர்களுடைய நடன அமைப்பில், ஒரு பாடல் பிரம்மாண்டமான முறையில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.