MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Ajith Unknown Facts: மகள் பிறந்த பின் மாறிய அஜித், AK அதிகம் மதிக்கும் ஒரே நடிகர்? பலரும் அறிந்திடாத தகவல்கள்!

Ajith Unknown Facts: மகள் பிறந்த பின் மாறிய அஜித், AK அதிகம் மதிக்கும் ஒரே நடிகர்? பலரும் அறிந்திடாத தகவல்கள்!

இன்று தன்னுடைய 53-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தல அஜித் குறித்து, இதுவரை பலரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

2 Min read
Author : manimegalai a
Published : May 01 2024, 10:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

கோலிவுட் திரையுலகில், உச்ச நட்சத்திரமாக இருக்கும் தல அஜித் , 2007 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் வரை... தொழில்நுட்ப ரீதியாக அவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தார்.

211

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ள அஜித், தொடக்கத்தில் தமிழில் சரளமாக பேச மிகவும் சிரமப்பட்டார். பின்னர் சினிமாவுக்காக தமிழில் சரளமாக பேச ஒரே வாரத்தில் கற்றுக்கொண்டாராம்.

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் இணைந்த இரு பாலிவுட் பிரபலங்கள்! வெளியான தகவலால் கூடும் எதிர்பார்ப்பு!

311

அஜித் குமாருக்கு எம்.எஸ்.பாஸ்கர், விக்ரம் போன்ற கலைஞர்கள் டப்பிங் செய்துள்ளனர். அதே போல் பின்னணி பாடகர் SPB சரண், அஜித்தின் வகுப்புத் தோழன் ஆவர். SPB பரிந்துரை செய்தே இவருக்கு தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

411

அஜித் ஆரம்ப காலங்களில் ஒரு சர்ச்சையான பிரபலமாகவே அறியப்பட்டார். ஈகோ பிரச்சனை இவருக்கு அதிகமாகவே இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் மணிரத்னம் போன்ற நடிகர்களுடன் இவருக்கு ஈகோ இருந்ததாக கூறப்படும் நிலையில், அஜித்தின் மகள் பிறந்த பிறகே அவர் ஈகோவை கை விட்டதாக ஒரு தகவல் உண்டு.

Jai Marriage: இளம் நடிகையோடு திடீர் திருமணம்? ஹனி மூன் கிளம்பிய ஜெய்... அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!
 

511

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் சரியாக வரி  செலுத்துபவர்களில் அஜித்தும் ஒருவர். ப்ளாக் மணி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, திரைப்படங்களில் நடிக்க வாங்கும் சம்பளத்தை செக் மூலமாகவே பெறுகிறார். 2011-ஆம் ஆண்டு 'மங்காத்தா' படத்தில் இருந்து இந்த கொள்கையை அஜித் பின்பற்றி வருகிறார்.

611

அஜித்தின் டுகாட்டி பைக்குகள் மற்றும் ஹார்லி பைக்குகள் இந்தியாவில் இவருக்கு அடுத்த படியாக எம்எஸ் தோனியிடம் மட்டுமே உள்ளது.

20 வருடத்திற்கு பின் 'கில்லி' படத்தை கொண்டாடும் நீங்கள்... இதை எப்போது செய்வீங்க? ஆதங்கத்தை கொட்டிய தாமு!

711
Ajith

Ajith

அஜித் நடிக்க துவங்கிய ஆரம்ப நாட்களில், அனைவரிடமும் மிகவும் எளிமையாக பழகும் குணம் உடையவராக இருந்தார். தன்னை சார்ந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்தார். ஆனால் திருமணத்திற்கு பின், பத்திரிகையாளர்களால் இவர் சந்தித்த பிரச்சனை... இனி மீடியா முன் பேச கூடாது என்கிற கடினமான முடிவை எடுக்க வைத்தது.
 

811

திரையுலகை பொறுத்தமட்டில், அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களில் மறைந்த நடிகர் பாண்டுவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அதே போல் மறைந்த நடிகர் விவேக் மற்றும் ரமேஷ் கண்ணன், நடிகர் கரண் ஆகியோர் இவருக்கு நெருக்கமாக இருந்தனர். அஜித் மிகவும் மதிக்கும் நடிகர் ரகுவரன் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Aparna Das Reception Photos: நடிகை அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமண வரவேற்பு புகைப்படங்கள்!

911

அஜித் பொதுவாக தன்னுடைய படங்களின் வெற்றி தோல்வி குறித்து அதிகம் கவலை பட மாட்டார். ஆனால் பில்லா 2 மற்றும் அசால் சரியாக வரவில்லை என்கிற தகவல் அவரை மிகவும் கவலைப்பட செய்தது. அசல் தோல்வி படம் என்றாலும், பில்லா 2 தற்போது வரை அஜித் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக உள்ளது.

1011

2004 ஆம் ஆண்டு, அஜித் 2014 ஆம் ஆண்டுக்குள் "சிம்பு" தான் இண்டஸ்ட்ரியில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என்று நெருங்கிய நண்பர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. ஷாலினி கர்ப்பமாக இருக்கும் போது சிம்புவின் மன்மதன் படத்தின் FDFS-யை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Varalaxmi: வரலட்சுமியின் வருங்கால கணவரின் தோற்றத்தை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்! பளார் பதிலடி கொடுத்த நடிகை!

1111

அஜித் சாய் பாபாவின் தீவிர பக்தர் ஆவர். ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாய் பாபாவை தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போல் ஷீரடிக்கு அவ்வப்போது செல்வத்தையும் கடைபிடித்து வருகிறார்.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அஜித் குமார்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved