MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vanathai Pola: வானத்தைப் போல சீரியல் படைத்த சாதனை..! கொண்டாட்டத்தில் சீரியல் குழுவினர்... அட இதான் விஷயமா?

Vanathai Pola: வானத்தைப் போல சீரியல் படைத்த சாதனை..! கொண்டாட்டத்தில் சீரியல் குழுவினர்... அட இதான் விஷயமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'வானத்தை போல' சீரியல், 1000 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளதை சீரியல் குழுவினர் தற்போது கொண்டாடி வருகிறார்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Mar 13 2024, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'வானத்தைப் போல'. பாசமலர் பட பாணியில், அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்... 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்த சீரியல் துவங்கப்பட்ட போது, சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் நடிக்க, துளசியாக ஸ்வேதா நடித்தார். ஒரு கட்டத்தில் இருவருமே இந்த தொடரில் இருந்து விலக... ஸ்ரீ குமார் சின்ராசு கதாபாத்திரத்திலும், மான்ய ஆனந்த் துளசியாகவும் நடிக்க கமிட் ஆகினர். 

அன்னையின் நினைவாக... உழைக்கும் பெண்களை தேடி சென்று தங்க நாணயம் கொடுத்த நடிகர் ஆரி அர்ஜுனன்!

35

தொடர்ந்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் மூன்று வருடங்களுக்கு மேல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியல் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை கடந்து சாதனை செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை, சீரியல் குழுவினர் கொண்டாடி வருவதோடு... ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

45

ஒரு சில சீரியல்கள், ஓரிரு வருடத்திலேயே எண்டு கார்டு போடப்படும் நிலையில்... மூன்று வருடங்கள் ஒரு சீரியல் நிலையாக ஒளிபரப்பாகி வருவது மிக பெரிய சாதனையாகவே சின்னத்திரை சீரியல் தரப்பில் பார்க்கப்படுகிறது. அதிலும் இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட ஒரே மாதத்தில் டாப் 5 TRP லிஸ்டில் இணைந்தது. தற்போது வரை டாப் 3 பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Nila Wedding Photos: 40 வயதில் காதலரை கரம் பிடித்த நடிகை நிலா! வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!

55

யூகிக்க முடியாத கதைக்களத்துடன் இந்த சீரியலை இயக்கி வருகிறார் இயக்குனர் ராமச்சந்திரன். இந்த சீரியலில் சாந்தினி பிரகாஷ், அஸ்வந்த் கார்த்தி, கீதா லட்சுமி, செந்தி குமாரி, மகாநதி ஷங்கர், மனோஜ் குமார் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved