MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Rahul Ravi: கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கிய 'கண்ணான கண்ணே' சீரியல் ஹீரோ தலைமறைவு! மனைவி பரபரப்பு புகார்!

Rahul Ravi: கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கிய 'கண்ணான கண்ணே' சீரியல் ஹீரோ தலைமறைவு! மனைவி பரபரப்பு புகார்!

நந்தினி, கண்ணான கண்ணே. போன்ற சீரியல்களில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவி மீது அவரின் மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Dec 16 2023, 10:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சன் டிவி தொலைக்காட்சியில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான நந்தினி தொடரில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் ராகுல் ரவி. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே தொடர் TRP-யில் பட்டையை கிளப்பியது. 

25

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், சில மலையாள தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ராகுல் ரவிக்கும், லட்சுமி நாயர் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு மிகப் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

செம்ம ஃபாமில் வந்த ஆண்டவர்..! ஒதுக்கப்பட்ட பூர்ணிமா... அசிங்கப்பட்ட ரவீனா! பரபரப்பான பிக்பாஸ் ப்ரோமோ!

35

தன்னுடைய மனைவியுடன் எடுத்து கொண்ட, போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு லட்சுமி நாயரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ராகுல். இதை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்து, மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

45

அவவ்போது தங்களின் காதலை வெளிப்படுத்தும் விதமாக, புகைப்படங்கள் வெளியிடுவது மட்டும் இன்று, ரொமான்டிக் பாடலுக்கு ரீலிஸ் செய்து வெளியிட்டு வந்தனர். ஆனால் கடந்த ஒரு வருடமாக ராகுல் மற்றும் அவரின் மனைவி லட்சுமி நாயர் இருவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Fight Club Day 1 Box Office: முதல் நாளே வசூலில் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜின் 'ஃபைட் கிளப்' எவ்வளவு தெரியுமா?

55

இவர்கள் இருவரின் பிரச்சனைக்கு காரணம், ராகுல் ரவிக்கு வேறுறொரு பெண்ணுடன் உள்ள கள்ளத்தொடர்பு என கூறப்படுகிறது. இந்நிலையில் லட்சுமி நாயர்... போலீஸ் தன்னுடைய கணவர் கள்ள தொடர்பு குறித்து புகார் கொடுத்துள்ளதாகவும், இந்த புகாருக்கு பயந்து ராகுல் ரவி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. முன்னணி சீரியல் நடிகரின் கள்ளக்காதல் விவகாரம் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராகுல் ரவி, மனைவி லட்சுமி நாயருடன் இணைந்து போஸ்ட் செய்த அணைத்து புகைப்படங்களையும் நீக்கி விட்டார்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved