MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திருமணத்திற்கு பின்பும் குறையாத காதல்.. காதலர் தினத்தை ரொமான்டிக்கால் குதூகலாமாக்கிய சித்து - ஸ்ரேயா! போட்டோஸ்

திருமணத்திற்கு பின்பும் குறையாத காதல்.. காதலர் தினத்தை ரொமான்டிக்கால் குதூகலாமாக்கிய சித்து - ஸ்ரேயா! போட்டோஸ்

ரீல் ஜோடியாக நடித்து ரியல் ஜோடியாக நடித்த ஸ்ரேயா - சித்து இருவரும் திருமணத்திற்கு பின்பும் குறையான காதலுடன் ரொமான்டிக் போட்டோ ஷூட் செய்து இந்த காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Feb 15 2024, 08:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ரீல் ஜோடியாக நடிக்கும் சிலர், ரியல் ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் என சிலரை பார்க்கும் போது நமக்கும் தோன்றுவது உண்டு. அந்த வகையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ’திருமணம்’ சீரியலில் ஜோடியாக சேர்ந்து நடித்தவர்கள் தான் ஸ்ரேயா மற்றும் சிந்து.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பிடிக்காத பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பின் காதலியை விட தன் மனைவியை எப்படி அந்த ஹீரோ அதிகமாக நேசித்து வாழ்க்கையில் ஒன்று சேர்கிறார்கள் என்பதே இந்த சீரியலின் கதைக்களம். இந்த சீரியலில், ஜோடியாக இணைத்து நடித்த போது... ஸ்ரேயாவை காதலிக்க துவங்கினார் சீரியல் நடிகர் சித்து.

என்னுடைய மாணவர் என்றே கூறுவார்! வெற்றி துரைசாமிக்கு நினைவாஞ்சலியில் கலங்கிய இயக்குனர் வெற்றிமாறனின்!

35

 3 ஆண்டுகளுக்கு மேல் உருக உருக காதலித்த இந்த ஜோடி, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன்... 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் ஸ்ரேயா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். சித்து, விஜய் டிவியில் நடித்து வந்த ராஜா ராணி 2 தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். விரைவில் இவர் நடித்துள்ள திரைப்படம் வெளியாக உள்ளது.

45

திருமணத்திற்கு பிறகும், காதல் ஜோடிகள் போல் வலம் வந்து பலரை பொறாமை கொள்ள வைக்கும் இந்த ஜோடி, இந்த ஆண்டு வித்தியாசமாக ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்தி... தங்களின் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர்.

Serial Top 10 TRP: தடாலடியாக டாப் 10 TRP-யில் இடம்பிடித்த ஜீ தமிழ்! விஜய் டிவி - சன் டிவி சீரியல்களுக்கு டஃப்!

55

இருவருமே வெள்ளை நிற உடை அணைந்து... மிகவும் கியூட்டாக, எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் இந்த கியூட் ஜோடிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி
சன் தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved