MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அதிர்ச்சி! விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு! மருத்துவமனைக்கு விரைந்து நலம் விசாரித்த இரு முக்கிய பிரபலங்கள்!

அதிர்ச்சி! விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு! மருத்துவமனைக்கு விரைந்து நலம் விசாரித்த இரு முக்கிய பிரபலங்கள்!

நடிகர் விஜயகாந்தின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரு முக்கிய பிரபலங்கள் மருத்துவமனைக்கு சென்று விஜயகாந்தின் உடல்நலம் பற்றி விசாரித்துள்ளனர். 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 02 2023, 04:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிரபல நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த்... கடந்த சில வருடங்களாகவே, உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், தொடர்ந்து ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி  விஜயகாந்த் சளி பிரச்சனை காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 

24
Actor political leader Vijayakanth hospitalized in Chennai

Actor political leader Vijayakanth hospitalized in Chennai

இதைத்தொடர்ந்து சளி மற்றும் இருமல் இருப்பதால்... விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், ICU வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் மீண்டும் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அவர் உடல்நிலை நன்றாக இருப்பதாக நவம்பர் 24-ஆம் தேதி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Parking Day 1 Collection: நயனுடன் மோதிய ஹரிஷ் கல்யாணின் 'பார்க்கிங்' பட முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம்!
 

34

இதை தொடர்ந்து  கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர், விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தொடர்ந்து நுரையீரல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, மருத்துவமனையில் தங்கி 14 நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கை ரசிகர்கள், பிரபலங்கள், மற்றும் கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு, விஜயகாந்த் உடல்நிலை குறித்து தெரிவித்தார். இது ஓரளவு ரசிகர்களையும், பிரபலங்களையும் ஆசுவாசப்படுத்தியது.
 

44

இதைத்தொடர்ந்து, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும்,  இதனைதொடர்ந்து, நடிகர் சங்க தலைவர் நாசர், ஆர் கே செல்வமணி உள்ளிட்டோர் விஜயகாந்தை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்தால் பேச முடியாத நிலையில் இருப்பதால், குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம்  உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளனர். இந்த தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved