MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Shalini Ajith Gift: அஜித்தின் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த பைக்! இத்தனை லட்சமா? விலையே கேட்டாலே தலை சுத்துதே!

Shalini Ajith Gift: அஜித்தின் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த பைக்! இத்தனை லட்சமா? விலையே கேட்டாலே தலை சுத்துதே!

நடிகை ஷாலினி, காதல் கணவர் அஜித்தின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த டுகாட்டி பைக்கை பரிசாக கொடுத்துள்ள நிலையில், இதன் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : May 01 2024, 01:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, திரையுலகில் நுழைந்து பல சறுக்கல்களையும், சவால்களையும் கடந்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் அஜித். இவர் இன்று தன்னுடைய 53-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவருக்கு இரவு 12 மணி முதலே ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

25
Ajith Shalini

Ajith Shalini

மேலும் அஜித்தின் பிறந்தநாளை மேலும் சிறப்பாகும் விதத்தில், விடாமுயற்சி குறித்த அப்டேட் மற்றும் குட் பேட் அக்லி படம் குறித்த அப்டேட் வெளியகும் என கூறப்படுகிறது. அதே போல் சமூக வலைதளத்தில் அஜித் குறித்த பல ஹாஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா வாங்கிய புதிய வீடு! எளிமையாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி!

35
Ajith Shalini

Ajith Shalini

இது ஒருபுறம் இருக்க, அஜித்தின் காதல் மனைவியான ஷாலினி... தன்னுடைய கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் கொடுத்துள்ள பரிசு குறித்த தகவல் மற்றும் அதன் புகைப்படம் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.

45

அஜித்திடம் பல சொகுசு கார்கள் இருந்தாலும், அவருக்கு பைக்குகள் மீது எப்போதுமே தனி ஆர்வம் உண்டு. அஜித் பைக் பிரியர் என்பதால்... டுகாட்டி பைக்கின் பிரத்தேயேக புதிய மாடல் பைக் ஒன்றை தான் ஷாலினி அஜித்துக்கு பரிசாக கொடுத்துள்ளார். 

Ajith Unknown Facts: மகள் பிறந்த பின் மாறிய அஜித், AK அதிகம் மதிக்கும் ஒரே நடிகர்? பலரும் அறிந்திடாத தகவல்கள்!

55

Ducati Panigale V4 R மாடல் பைக்கை தான் அஜித்துக்கு ஷாலினி பரிசாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த டாப் மாடல் பைக்கின் விலை ரூ. 69.99 லட்சம் என கூறப்படுகிறது. இந்த பைக்கின் விலையே கேட்டாலே தலை சுற்றுகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved