MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • யுவன் இசை.. பாலிவுட் ஹீரோயின்.. மாசாக ரெடியாகும் சர்தார் 2 - "நடிப்பு அரக்கன்" தான் கார்த்திக்கும் வில்லனா?

யுவன் இசை.. பாலிவுட் ஹீரோயின்.. மாசாக ரெடியாகும் சர்தார் 2 - "நடிப்பு அரக்கன்" தான் கார்த்திக்கும் வில்லனா?

Sardar 2 Movie : பிரபல இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார். இது ஒரு ஸ்பை திரில்லர் படமாக உருவானது. 

1 Min read
Author : Ansgar R
Published : Dec 21 2023, 09:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
irumbu thirai

irumbu thirai

தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான "இரும்புத்திரை" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியவர் தான் பி.எஸ் மித்ரன். அதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான ஹீரோ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் கைது... கோப்பையை வென்ற கையோடு ஜெயிலுக்கு சென்றதன் பின்னணி என்ன?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sardar

Sardar

இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஏஜென்ட் சர்தார் சந்திரபோஸ் என்கின்ற உழவு அதிகாரியாகவும், இன்ஸ்பெக்டர் விஜய பிரகாஷ் என்கின்ற கதாபாத்திரத்தில், சர்தார் சந்திரபோஸின் மகனாகவும் இருவேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது அனைவரும் அறிந்ததே.

34
Yuvan Shankar Raja

Yuvan Shankar Raja

மிக விரைவில் இப்பொது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ள நிலையில், பி.எஸ் மித்ரன் அதற்கான பணிகளை துவங்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சர்தார் படத்தின் முதல் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

44
SJ Suryah

SJ Suryah

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு பிரபல தமிழ் நடிகர் வில்லன் நடிகராக நடிக்க உள்ள நிலையில், ஏற்கனவே பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் "நடிப்பு அரக்கன்" எஸ்.ஜே. சூர்யா அவர்கள் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
கார்த்தி (நடிகர்)
சர்தார் 2 திரைப்படம்
யுவன் சங்கர் ராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved