என்னடா டிரெஸ் இது.. லோ ஹிப் கவர்ச்சியில் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்- வைரல் கிளிக்ஸ் இதோ
படு கவர்ச்சியான லோ ஹிப் உடையணிந்து கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ள நடிகை சாக்ஷியின் செக்ஸி போட்டோஸ் வைரலாகி வருகிறது.
sakshi agarwal
முன்பெல்லாம் சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்றால், கையில் போட்டோக்களுடன் வாய்ப்பு தேடி அலையவேண்டும். இதன்காரணமாகவே பெரும்பாலும் பெண்கள் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும், அதில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பேமஸ் ஆனால் ஈஸியாக சினிமா வாய்ப்புகள் கிடைத்துவிடுகின்றன.
Biggboss fame sakshi agarwal
அந்த வகையில் சோசியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பாப்புலாரிட்டி காரணமாக இவருக்கு இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actress sakshi agarwal
அந்த வகையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் அவர் நடத்திய போட்டோஷூட் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். லோ ஹிப் பேண்ட்டும், மேலே உள்ளாடை தெரிய கொசுவலை போன்ற டாப்பும் அணிந்து படு செக்ஸியாக சாக்ஷி அகர்வால் நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் படு வைரல் ஆகி வருகிறது. சாக்ஷியின் கண்கூச வைக்கும் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.
sakshi agarwal hot photoshoot
சாக்ஷி அகர்வாலின் இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவர் சன்னி லியோனுக்கே டஃப் கொடுப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ தயவு செஞ்சு அவருக்கு யாராவது பட வாய்ப்பு கொடுக்குமாரு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும் இந்த உடையில் பார்ப்பதற்கு ஹாலிவுட் ஹீரோயின் போல இருப்பதாகவும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பயமும் இல்ல... பதுங்கவும் இல்ல! நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்யின் வைரல் பதிவு