MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பெண்களே! உங்கள் வருங்கால கணவரை பற்றிய இந்த 5 விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

பெண்களே! உங்கள் வருங்கால கணவரை பற்றிய இந்த 5 விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

திருமணத்திற்கு முன் உங்கள் வருங்கால கணவரைப் பற்றி தெரிந்து கொண்டால், திருமணத்திற்கு பிறகு எந்த பிரச்சனையும் வராது. 

2 Min read
Author : Kalai Selvi
Published : May 27 2024, 11:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

திருமணம் என்ற பந்தத்தின் மூலமே ஆண் பெண் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்கிறார்கள். பொதுவாகவே, திருமணத்திற்கு முன் ஒருவருக்கொருவர் பற்றி அதிகம் தெரியாது. ஆனால், திருமணத்திற்கு முன் உங்கள் துணையைப் பற்றி சில விசேஷங்களைப் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். அவை..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

கணவரின் சம்பளம்: உங்களது வருங்கால கணவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை நீங்கள் திருமணத்திற்கு முன, தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாகவே, திருமணத்திற்கு முன் சிலர் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் அது தவறு. இந்த விஷயங்களை நீங்கள் அறிந்து கொண்டால் திருமணத்திற்கு பிறகு, உங்கள் இருவருக்குள்ளும் எந்த விஷயத்திலும் சண்டைகள் வராது.

36

உங்களை பற்றி சொல்லுங்கள்: உங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை உங்கள் துணையிடம் திருமணத்திற்கு முன்பே சொல்லிவிடுங்கள். இதனால் அவர் உங்களை புரிந்துகொண்டு அதன்படி நடந்துக் கொள்வார். அப்போது தான் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

46

தொழில்: நீங்கள் வேலை அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபராக இருந்தால் உங்களது வேலை என்ன என்பதை அவரிடம் சொல்லிவிடுங்கள். ஏனெனில், திருமணம் என்று வரும்போது மனைவி வேலைக்கு செல்வதை கணவன்  விரும்பாமல் இருப்பது பல நேரங்களில் நடக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், பெரும்பாலான தம்பதிகளுகிடையே சண்டைகள் வருகின்றது.

இதையும் படிங்க:  Friendship Marriage : ஜப்பானில் டிரெண்டாகும் இந்த திருமணத்தில் காதல் காமத்துக்கு மட்டும் 'நோ'.. ஏன் தெரியுமா?

 

56

நீங்கள் உறவில் தயாரா?: திருமணத்திற்கு முன்,  உறவைப் பராமரிக்கத் தயாரா.. இல்லையா.. என்பதை உங்கள் துணையிடம் கேளுங்கள். மற்றும் உங்கள் விருப்பதையும் சொல்லிவிடுங்கள்.

இதையும் படிங்க:  ஆண்களே! உங்களது செக்ஸ் நேரத்தை அதிகரிக்க விரும்பினால் உடனே 'இந்த' உணவுகளை சாப்பிடுங்க!

66

திருமணம் செய்யும் முறை: உங்கள் இருவரது வீட்டிலும் வெவ்வேறு பழக்கங்கள் இருந்தால், முதலில் நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தை விவாதியுங்கள். அதன்பிறகு திருமணத்திற்கு தயாராகுங்கள். இதனால் எதிர்காலத்தில் இரு குடும்பத்தினருக்கும் பிரச்சினைகள் வராது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
உறவு ஆலோசனைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved