MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Priyanka Mohan: சேலை கட்டிய சிங்காரியாக பிரியங்கா மோகன்..! வர்ணிக்க வார்த்தை தேடும் இளசுகள்.. கியூட் போட்டோஸ்!

Priyanka Mohan: சேலை கட்டிய சிங்காரியாக பிரியங்கா மோகன்..! வர்ணிக்க வார்த்தை தேடும் இளசுகள்.. கியூட் போட்டோஸ்!

'கேப்டன் மில்லர்' பட நாயகி பிரியங்கா மோகன், எம்ராய்டரி ஒர்க்... டிசைனர் சேலையில் அழகு பதுமையாக மாறி எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jan 24 2024, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

திரையுலக பேக் ரவுண்டுடன் சினிமாவில் அறிமுகமாகும் இளம் நடிகைகள் பலர், வந்த வேகத்தில்.. மூட்டையை கட்டும் நிலையில், மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் பிரியங்கா மோகன்.

27

பெங்களூரை சேர்ந்த இவர், பிறந்தது, படித்தது எல்லாம் கர்நாடகாவில் தான். இன்ஜினியரிங் படித்திருந்தாலும் சிறு வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற ஆசை இவருக்கு இருந்ததால்... படித்து முடித்த பின்னர் திரைப்படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்தார்.

நடுங்க வைக்கும் குளிர்.. No மேக்கப் லுக்கில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட போட்டோஸ்! எங்க போய் இருக்காங்க தெரியுமா

37

அப்போது தான் 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் "ஒந்து கதை ஹெல" என்ற கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து, அதே ஆண்டு தெலுங்கில் வெளியான 'கேங் லீடர்' படத்திலும் நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, பிரியங்கா ஜெட் வேகத்தில் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானார்.

47

இயக்குனர் நெல்சன் திலீப் குமார்... சிவகார்த்திகேயனை வைத்து தான் இயக்கிய 'டாக்டர்' படத்திற்கு தீவிரமாக கதாநாயகி வேட்டை நடித்திக்கொண்டிருந்த போது, பிரியங்கா மோகன் புகைப்படங்கள் அவர் கண்ணின் படவே... இவரையே தன்னுடைய படத்தின் நாயகியாக மாற்றினார். 'டாக்டர்' படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததோடு, 100 கோடி வசூல் சாதனையையும் செய்தது. 

இனி தினேஷுடன் சேர வாய்ப்பே இல்லை... இரண்டாவது திருமணத்திற்கு தயாரான ரச்சித்தா! மாப்பிள்ளை யார் தெரியுமா?

57

டாக்டர் வெற்றியால், ராசியான நடிகை என பெயர் எடுத்த பிரியங்காவுக்கு, அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. குறிப்பாக நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான், மற்றும் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' போன்ற படங்களில் நடித்தார்.

67

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு திரையுலகிலும் படு பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரதர் படம் உட்பட இரண்டு தெலுங்கு படங்கள் இவரின் கைவசம் உள்ளன.

சன் டிவி 'கயல்' சீரியல் நாயகிக்கு அடித்த ஜாக்பாட்! திருமணத்திற்கு பின் கிடைத்த வாய்ப்புக்கு குவியும் வாழ்த்து

77

நடிப்பில் பிசியாக நடித்தாலும்... அடிக்கடி சமூக வலைத்தளத்திலும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்து வரும் இவர், தற்போது பளபளக்கும் எம்ராய்டரி ஒர்க் செய்யப்பட்ட ஹெவி வெயிட்... டிசைனர் சாரீ அணிந்து, வேற லெவல் அழகில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து வாயடைத்து போன்ற ரசிகர்கள் அவரை வர்ணிக்க வார்த்தை தேடி வருகிறார்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved