MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நல்ல வேள அவங்க நடிக்கல... பாகுபலியில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோயினா?

நல்ல வேள அவங்க நடிக்கல... பாகுபலியில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோயினா?

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்த பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 14 2024, 03:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
baahubali Ramya Krishnan

baahubali Ramya Krishnan

பான் இந்தியா படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட திரைப்படம் தான் பாகுபலி. ராஜமவுலி இயக்கிய இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆனது. இதில் பிரபாஸ் ஹீரோவாகவும், ராணா டகுபதி வில்லனாகவும் நடித்தார். ஹீரோயினாக அனுஷ்கா ஷெட்டி மற்றும் தமன்னா நடித்திருந்த இப்படத்தின் முதல் பாகம் 580 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இதையடுத்து இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின் வெளிவந்த அதன் இரண்டாம் பாகம் 2 ஆயிரம் கோடி வசூலித்து புது உச்சத்தை தொட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Ramya Krishnan as Rajamatha Sivakami devi

Ramya Krishnan as Rajamatha Sivakami devi

பாகுபலி படத்தின் வெற்றிக்கு அதன் பிரம்மாண்டமும், அதில் நடித்த நடிகர்களும் தான் காரணம். அதிலும் குறிப்பாக ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், தன்னுடைய மிரட்டலான நடிப்பால் அனைவரையும் அசர வைத்தார். அவரின் நடிப்பை பார்த்த பலரும் அந்த கேரக்டர் அவரைவிட சிறப்பாக நடிக்க யாராலும் முடியாது என சொல்லும் அளவுக்கு ரம்யா கிருஷ்ணனின் பர்பார்மன்ஸ் அமைந்திருந்தது.

இதையும் படியுங்கள்.... குழந்தைகளுக்கு கியூட்டாக புரபோஸ் செய்து... காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் லவ்வர்ஸ் டே போட்டோஸ்

34
Sridevi, Ramya Krishnan

Sridevi, Ramya Krishnan

ஆனால் அந்த கேரக்டரில் நடிக்க ராஜமவுலி மனதில் வைத்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் இல்லையாம். அவர் முதலில் நடிகை ஸ்ரீதேவியை தான் அப்படத்தில் ராஜமாதாவாக நடிக்க வைக்க பிளான் பண்ணி இருந்தாராம். இதற்காக ஸ்ரீதேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது அவர் அதிக சம்பளம் கேட்டதாலும், நிறைய நிபந்தனைகள் விதித்ததாலும் அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்ததாக ராஜமவுலியே கூறி இருந்தார்.

44
Sridevi, Rajamouli

Sridevi, Rajamouli

அதன் பின்னர் ராஜமவுலியின் இந்த பேச்சைக்கேட்டு ஷாக் ஆன ஸ்ரீதேவி, தான் அதிக சம்பளம் கேட்கவில்லை என்றும் வேறு சில காரணங்களுக்காகவே நடிக்க மறுத்ததாகவும் கூறி பதிலடி கொடுத்தார். எது எப்படியோ ஸ்ரீதேவி இப்படத்தில் நடித்திருந்தால் அவரால் ரம்யா கிருஷ்ணன் அளவுக்கு அந்த கதாபாத்திரத்தை தாங்கிப்பிடித்திருக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படியுங்கள்.... ரசிகர்களை உலுக்கிய டாப் நடிகைகளின் மரணம்.. பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராஜமௌலி
ரம்யா கிருஷ்ணன்
ஸ்ரீதேவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved