MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • காதலை கன்ஃபார்ம் செய்த பிக்பாஸ் அர்ச்சனா.. அப்ப அந்த சீரியல் ஹீரோ தானா?

காதலை கன்ஃபார்ம் செய்த பிக்பாஸ் அர்ச்சனா.. அப்ப அந்த சீரியல் ஹீரோ தானா?

பிக்பாஸ் அர்ச்சனா தனது காதலை உறுதி செய்துவிட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

1 Min read
Author : Ramya s
Published : May 09 2024, 07:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ராஜா ராணி சீசன் 2 சீரியலில் வில்லியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் வி.ஜே. அர்ச்சனா. இதை தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக கலந்து கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

தொடக்கத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற அர்ச்சனா நாட்கள் செல்ல செல்ல டாப் போட்டியாளர்களில் ஒருவராக மாறினார்.

37

மேலும் அவருக்கு இந்த நிகழ்ச்சியில் நல்ல ஆதரவும் கிடைத்தது. இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனா.

47
Archana Bigg Boss

Archana Bigg Boss

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 

57
Vj Archana

Vj Archana

இதனிடையே அர்ச்சனாவும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்த அருண் பிரசாத்தும் காதலித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் உலா வந்தாலும், அதுபற்றி இருவருமே வாய்திறக்காமல் இருந்து வந்தனர்.

67
Archana

Archana

நடிகர் அருண் பிரசாத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் போட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, தற்போது இதில் தான் பிசியாக இருக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

பாரதி கண்னம்மா சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்காத அருண் பிரசாத் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

77
Rakul Preet singh

Rakul Preet singh

அந்த வகையில் தனது சமீபத்திய போட்டோஷூட் வீடியோவை அருண் பிரசாத் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அர்ச்சனா ” Thanks for Shooting My hero" 2என்று கமெண்ட் செய்திருந்தார். 

இந்த கமெண்டை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனா - அருண் பிரசாத் இடையேயான காதல் உறுதியாகி விட்டதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் எப்போது உங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க போகிறீர்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved