MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மலையாள படம் என்றாலே தனி குஷி தான்.. ட்ரெடிஷனல் லுக்கில் கியூட் போஸ் - சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்!

மலையாள படம் என்றாலே தனி குஷி தான்.. ட்ரெடிஷனல் லுக்கில் கியூட் போஸ் - சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Sakshi Agarwal : அட்லீயின் ராஜா ராணி படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த நடிகை தான் சாக்ஷி அகர்வால். தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் படங்களில் அவர் நடித்து வருகின்றார். 

1 Min read
Ansgar R
Published : Nov 24 2023, 09:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Malayalam Movie

Malayalam Movie

தமிழ் திரையுலகில் இன்னமும் இவருக்கு ஒரு பிரேக் கிடைக்கவில்லை என்றாலும் தனது நேர்த்தியான நடிப்பால் சிறந்த நடிகை என்ற அந்தஸ்திற்கு உயர்ந்து வரும் நடிகை தான் சாக்ஷி அகர்வால். தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வருகின்றார். 

ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா... இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

23
Actress Sakshi Agarwal

Actress Sakshi Agarwal

அண்மையில் தனது முன்னாள் மேனேஜர் பற்றி பேசியிருந்த நடிகை சாக்ஷி அகர்வால், ஜாநாதன் தீபு என்கிற ஜான், தன்னிடம் மேனேஜராக பணியாற்றி வந்தார் என்றும், அவருடைய நடத்தை காரணமாக அவரை தற்போது பணியில் இருந்து நீக்கி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இனி தன் சம்மந்தமான பணிகளில் அவருக்கு சம்மந்தம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

33
Sakshi Agarwal

Sakshi Agarwal

தமிழி யோகி பாபுடன் நடித்து வரும் சாக்ஷி அகர்வால், சாரா என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றார். மேலும் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ள அவர், தற்போது மலையாள மொழியில் பிசியாக நடித்து வருகின்றார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
யோகி பாபு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved