MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • துப்பாக்கியோடு மிரட்டும் சஞ்சய் தத்.. வெளியான லியோ பட போஸ்டர் - ட்ரைலர் குறித்து அறிவிக்கப்பட்ட புதிய தகவல்!

துப்பாக்கியோடு மிரட்டும் சஞ்சய் தத்.. வெளியான லியோ பட போஸ்டர் - ட்ரைலர் குறித்து அறிவிக்கப்பட்ட புதிய தகவல்!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, இரண்டாவது முறையாக தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடித்துள்ள திரைப்படம் தான் லியோ.

1 Min read
Author : Ansgar R
Published : Oct 03 2023, 08:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

வெகு பிரம்மாண்டமாய், இந்திய சினிமாவை சேர்ந்த பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் அக்டோபர் ஐந்தாம் தேதி இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று ஏற்கனவே  அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்ம கியூட்... இரண்டாவது குழந்தை பிறந்த தகவலை புகைப்படத்துடன் கூறிய கணேஷ் வெங்கட்ராம்! குவியும் வாழ்த்து!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

தளபதி விஜய் அவர்களும், லியோ படக்குழுவினரும் கடந்த சில நாட்களாக லியோ திரைப்படம் குறித்த சில போஸ்டர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். இந்நிலையில் ட்ரெய்லர் வெளியிடுவது குறித்த ஒரு புதிய தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

33

நாளை மறுநாள் அக்டோபர் ஐந்தாம் தேதி, பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியில் நிறுவனத்தின் யூடியூப் சேனலில், லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

Jovika Vijayakumar: நீ உள்ள போ.. அம்மா பார்த்துக்குறேன்! ஜோவிகாவின் வெற்றிக்கு தீயா வேலை பார்க்கும் வனிதா!

About the Author

AR
Ansgar R
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved