MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Jovika Vijayakumar: நீ உள்ள போ.. அம்மா பார்த்துக்குறேன்! ஜோவிகாவின் வெற்றிக்கு தீயா வேலை பார்க்கும் வனிதா!

Jovika Vijayakumar: நீ உள்ள போ.. அம்மா பார்த்துக்குறேன்! ஜோவிகாவின் வெற்றிக்கு தீயா வேலை பார்க்கும் வனிதா!

பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதாவின் மகள் என்கிற அங்கீகாரத்துடன் சென்றிருக்கும் ஜோவிகாவை வெற்றிபெற வைக்க, நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா தீவிரமாக வேலைசெய்து வருகிறார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 03 2023, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, அக்டோபர் 1-ஆம் தேதி மிக பிரமாண்டமாக துவங்கியது. இந்த முறை பிக்பாஸ் வீடு மற்றும் ஸ்மால் பாஸ் வீடு என இரண்டு வீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளார்.

25

முதல் நாளிலேயே போட்டியாளர்களுக்கு எதிர்பாராத பல, ட்விஸ்ட் போட்டியாளர்களுக்கு காத்திருந்த நிலையில், இரண்டாவது நாளிலேயே பிரதீப் மற்றும் கேப்டன் விஜய் இடையே சண்டை முட்டி கொண்டதோடு... உதவ போனது உபத்திரமாக மாறி பிக்பாஸ் வீட்டில் இருந்த, விசித்ரா மற்றும் யூஹேந்திரன் ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

Kushboo: விஷ்ணுமாயா கோவிலில் நடிகை குஷ்பூவுக்கு வழங்கப்பட்ட மரியாதை! 'தெய்வமே அழைத்துள்ளது' உருக்கமான பதிவு!

35

எனவே இன்னும் அடுத்தடுத்த நாட்களில் என்னனென்ன நடக்கும் என்பது... எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மேலும் நேற்றைய தினம் இரண்டு நாமினேஷன் படலம் நடந்த நிலையில், சிலர் ஜோவிகாவின் பெயரையும் நாமினேட் செய்ததை பார்க்க முடிந்தது. இதைத்தொடர்ந்து, தன்னுடைய மகளை புரோமோட் செய்யும் விதத்தில்... பாசிட்டிவாக பதிவிட்டு, மகளை டைட்டில் வரை கொண்டு செல்ல வனிதா திட்டம் போடுகிறாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 

45

இந்த பதிவில் பிக்பாஸ் வீட்டில் உன்னை பற்றிய ஒரு அபிப்பிராயத்தை பதித்துள்ளாய். அதனால் நீ நாமினேட் செய்யப்பட்டிருக்கிறாய். உன்னை நினைத்து பெருமை படுகிறேன் என கூறியுள்ளார். ஜோவிகாவுக்கு படிப்பில் பெரிதாக நாட்டம் இல்லாததால், தற்போது நடிப்பு துறையை தேர்வு செய்துள்ளார். மும்பையில் தன்னுடைய நடிப்பு பயிற்சி பட்டறையை முடித்துள்ள இவர், நடிகையாக களமிறங்குவதற்கு முன்பாக பிக்பாஸ் களத்தில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பாலாவால் ஏமாற்றப்பட்ட மறைந்த இயக்குனர் வி.ஏ.துரை.! கடைசி வரை போராடியும் கிடைக்காத பணம்!

55

மேலும் வனிதா, தன்னுடைய மகள் ஜோவிகாவின், விதவிதமான புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மகளை உள்ளே அனுப்பிவிட்டு... வனிதா வெளியில் இருந்து முட்டுக்கொடுத்து நின்றாலும், எவ்வளவு நான் ஜோவிகா பிக்பாஸ் வீட்டில் தாக்குபிடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved