MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • களைகட்டிய பிரபு மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம்! நேரில் வந்து வாழ்த்திய ‘லெஜண்ட்’ சரவணன்!

களைகட்டிய பிரபு மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம்! நேரில் வந்து வாழ்த்திய ‘லெஜண்ட்’ சரவணன்!

இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் இன்று நடந்த நிலையில், ‘லெஜண்ட்’ சரவணன் திருமணத்தில் கலந்து கொண்டு இந்த ஜோடியை வாழ்த்தியுள்ளார். இது குறித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 15 2023, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசான, இளைய திலகம் பிரபு... தமிழ் சினிமாவில் 80-களில் இருந்து தற்போது வரை பல தரமான திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து, தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர்.

24

சமீப காலமாக ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும்... அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களில், வலுவான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 , ராவண கோட்டம் ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிரபுவை தொடர்ந்து இவரின் மகனான விக்ரம் பிரபுவும் தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

பிரமாண்டமாக நடந்து முடிந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம்! நேரில் சென்று வாழ்த்திய விஷால்!

34

இந்நிலையில் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா, கடந்த சில வருடங்களாக இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை காதலித்து வந்த நிலையில், ஐஸ்வர்யா மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இருவருக்கும் இன்று மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடித்துள்ளது.

44

இதில் பல பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். மேலும் பிரபல தொழிலதிபரும், நடிகருமான 'லெஜெண்ட்' சரவணன் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இது பிரபுவின் மகளுக்கு இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved