MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிரமாண்டமாக நடந்து முடிந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம்! நேரில் சென்று வாழ்த்திய விஷால்!

பிரமாண்டமாக நடந்து முடிந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம்! நேரில் சென்று வாழ்த்திய விஷால்!

 இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இன்று திருமணம் நடந்த நிலையில்... நடிகர் விஷால் நேரில் சென்று வாழ்த்தியபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

1 Min read
manimegalai a
Published : Dec 15 2023, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Adhik Ravichandran and Prabhu daughter Aishwarya wedding

Adhik Ravichandran and Prabhu daughter Aishwarya wedding

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேத்தியும், பழம்பெரும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவுக்கும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. 

24
Vishal Attend Adhik Ravichandran Marriage

Vishal Attend Adhik Ravichandran Marriage

பிரபு மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் குடும்பத்தினர் மிகவும் பரபரப்பாக... பத்திரிக்கை வைக்கும் பணியில் ஈடுப்பட்ட சில புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து இன்று காலை ஆதிக் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தியுள்ளனர்.

34
Adhik ravidhandran and aishwarya wedding photos

Adhik ravidhandran and aishwarya wedding photos

அந்த வகையில் பிரபல நடிகர் விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஐஸ்வர்யா திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விஷால், சமீபத்தில் ஆதிக் இயக்கத்தில் வெளியாகி சுமார் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த... 'மார்க் ஆண்டனி' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

44
Vishal whishes new Couple:

Vishal whishes new Couple:

பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2009-ம் ஆண்டு குணால் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில்... இந்த திருமணம் சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்தது. இதை தொடர்ந்து பெற்றோருடன்  ஐஸ்வர்யா, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை சில வருடங்களாக  காதலித்து வந்த நிலையில், இன்று இவர்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved