MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திரையரங்குகளை கலக்கும் Manjummel Boys.. நேரில் அழைத்து வாழ்த்தும் கோலிவுட் ஜாம்பவான்கள் - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

திரையரங்குகளை கலக்கும் Manjummel Boys.. நேரில் அழைத்து வாழ்த்தும் கோலிவுட் ஜாம்பவான்கள் - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Manjummel Boys : இந்த வருடம் பிறந்ததில் இருந்து மலையாள மொழி படங்கள் ஒவ்வொன்றும் தாறுமாறாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் Manjummel Boys திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1 Min read
Author : Ansgar R
Published : Mar 01 2024, 09:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Manjummel boys

Manjummel boys

மலையாள மொழியில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான Jan.E Man ஜான் என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கலை உலகில் கால் பதித்தவர் தான் சிதம்பரம் எஸ் போடுவாள். இவருடைய இயக்கத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து இந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தான் Manjummel Boys.

Atlee: அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் மனைவி மகனோடு கலந்து கொண்ட அட்லீ!

23
Kamalhaasan

Kamalhaasan

கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. குறிப்பாக கமலஹாசன் தனது குணா திரைப்படத்தை எடுத்த குணா குகையில் தான் இந்த திரைப்படம் பெரும்பாலும் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கமல்ஹாசனுக்கு ஒரு ட்ரிபியூட் என்று இயக்குனர் கூறிய நிலையில், படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார் உலக நாயகன். 

33
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

அதே போல பிரபல நடிகர் தனுஷ், இயக்குனர் சிதம்பரம் அவர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். பிரபல நடிகர் விக்ரம் அவர்களும் இயக்குனர் சிதம்பரத்தை நேரில் அழைத்து அவரைக் கண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

Top 10 TRP: விஜய் டிவிக்கு வந்த சோதனை? புஸுன்னு இறங்கிய சிறகடிக்க ஆசை TRP.. டாப்பில் எந்த சீரியல் தெரியுமா?

About the Author

AR
Ansgar R
தனுஷ்
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved