MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஜெயம் ரவியின் "காதலிக்க நேரமில்லை".. இசை புயல் இசையில் உருவாகும் முதல் பாடல் - யார் குரலில் தெரியுமா?

ஜெயம் ரவியின் "காதலிக்க நேரமில்லை".. இசை புயல் இசையில் உருவாகும் முதல் பாடல் - யார் குரலில் தெரியுமா?

Kadhalika Neramillai : பிரபல நடிகர் ஜெயம் ரவி மற்றும் பிரபல நடிகை நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை.

1 Min read
Author : Ansgar R
Published : Feb 29 2024, 11:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
kiruthika udhayanidhi

kiruthika udhayanidhi

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான சிவா அவர்களின் "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய மனைவி கிருத்திகா உதயநிதி அவர்கள். அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் "காளி" என்கின்ற வரைபடம் வெளியானது.

'ஜோஷ்வா இமை போல் காக்க' முதல் பிரேமில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை கவரும்! தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
AR Rahman

AR Rahman

கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக படங்களை இயக்கி வரும் கிருத்திகா உதயநிதி அவர்கள், தனது நான்காவது படைப்பாக பிரபல நடிகர் ஜெயம் ரவி அவர்களை வைத்து "காதலிக்க நேரமில்லை" என்கின்ற திரைப்படத்தை தற்பொழுது இயக்கி வருகிறார். பிரபல நடிகை நித்யா மேனன் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

33
Shruthi haasan

Shruthi haasan

இந்த சூழ்நிலையில் இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களுடன் இணைந்து தனது முதல் படத்தை கிருத்திகா இயக்கி வரும் நிலையில், இந்த திரைப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலை தற்பொழுது ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த பாடலை பிரபல பாடலாசிரியர் சினேகன் எழுத, பிரபல நடிகையும், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் மகளுமான ஸ்ருதிஹாசன் இந்த பாடலை பாடியுள்ளார்.

கர்ப்பத்தை அறிவித்த பின்.. கணவர் ரன்வீருடன் ஏர்போர்ட் வந்த தீபிகா படுகோன்! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

About the Author

AR
Ansgar R
ஜெயம் ரவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved