MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வெயிலை தாங்க முடியவில்லையா.. மணாலி முதல் சிம்லா வரை.. ஜில்லுன்னு ஒரு சுற்றுலா செல்ல வாய்ப்பு..

வெயிலை தாங்க முடியவில்லையா.. மணாலி முதல் சிம்லா வரை.. ஜில்லுன்னு ஒரு சுற்றுலா செல்ல வாய்ப்பு..

சண்டிகர், மணாலி மற்றும் சிம்லா டூர் பேக்கேஜ்களை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : May 06 2024, 05:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IRCTC Manali Shimla Tour Package

IRCTC Manali Shimla Tour Package

பெங்களுருவில் இருந்தது சண்டிகர், மணாலி மற்றும் சிம்லா டூர் பேக்கேஜ் ஆனது மே 27 ஆம் தேதி தொடங்குகிறது. தொகுப்பு 6 இரவுகள் மற்றும் 7 பகல்களுக்கானது. கோடை விடுமுறையை குழந்தைகள் அல்லது துணையுடன் கழிக்க செல்லலாம்.

24
IRCTC Tour Packages

IRCTC Tour Packages

இந்த பேக்கேஜ் மூலம் நீங்கள் விமானத்தில் பயணிக்க முடியும். இரண்டு நபர்களுடன் பயணம் செய்தால் ஒரு நபருக்கு பேக்கேஜ் கட்டணம் ரூ.48500. குழந்தைகளுக்கு தனியாக ரூ.38,750 செலுத்த வேண்டும்.

34
Manali Tour Package

Manali Tour Package

பேக்கேஜ் கட்டணம் உங்களுக்கு அதிகமாகத் தோன்றினாலும், உங்களின் சுற்றுப்பயண விமான டிக்கெட்டுகள், உணவு செலவுகள், 7 நாட்களுக்கு ஹோட்டல் தங்குமிடம் மற்றும் சுற்றிப் பார்ப்பதற்கான வண்டி வசதி ஆகியவற்றை இந்த தொகுப்பு உள்ளடக்கும்.

44
Shimla Tour Package

Shimla Tour Package

இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பேக்கேஜை முன்பதிவு செய்யலாம். அதுமட்டுமின்றி டூர் பேக்கேஜ் பற்றிய விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளம் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

Bank Locker Rule: வங்கியில் லாக்கர் பயன்படுத்துகிறீர்களா.? இந்த ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. நோட் பண்ணுங்க!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
சுற்றுலாத் தொகுப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved