MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • குறைந்த விலையில் பாங்காக் மற்றும் பட்டாயா டூர் பேக்கேஜ்.. விலை எவ்வளவு தெரியுமா?

குறைந்த விலையில் பாங்காக் மற்றும் பட்டாயா டூர் பேக்கேஜ்.. விலை எவ்வளவு தெரியுமா?

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் குறைந்த விலையில் சுற்றுலா தொகுப்பை கொண்டு வந்துள்ளது. இவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : May 21 2024, 09:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Bangkok and Pattaya Tour Package

Bangkok and Pattaya Tour Package

பாங்காக் மற்றும் பட்டாயா டூர் பேக்கேஜ் பற்றி தெரிந்து கொள்ளலாம். இதில் மும்பை மற்றும் கொல்கத்தாவில் இருந்து இந்த பேக்கேஜுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஜூலை 31-ம் தேதி மும்பையிலிருந்தும், ஆகஸ்ட் 12-ம் தேதி கொல்கத்தாவில் இருந்தும் பேக்கேஜ் தொடங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Tour Packages

Tour Packages

தொகுப்பு 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது ஆகும். மும்பையில் இருந்து பயணத்தை தொடங்கினால், 2 பேர் சேர்ந்து பயணிக்க ஒரு நபருக்கு பேக்கேஜ் கட்டணம் ரூ.56900. கொல்கத்தாவில் இருந்து பயணத்தைத் தொடங்குபவர்கள் ஒரு நபருக்கு ரூ.43,100 பேக்கேஜ் கட்டணமாக செலுத்த வேண்டும்.

33
Summer Vacation Tour Package

Summer Vacation Tour Package

கோடை விடுமுறையில் பார்க்க ஏற்ற இடங்களில் இதுவும் ஒன்று ஆகும். இந்த டூர் பேக்கேஜை முன்பதிவு செய்தால் போதும். இதற்குப் பிறகு, விமான டிக்கெட்டுகள் முதல் வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பயணிக்க பேருந்துகள் மற்றும் வண்டிகள் வரையிலான வசதிகளும் இந்திய ரயில்வேயால் வழங்கப்படும்.

ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved