MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Indraja Honeymoon: இது என்ன கொடுமை? குடும்பத்தையும் அழைத்து கொண்டு மாமாவோடு ஹனி மூன் சென்ற இந்திரஜா! போட்டோஸ்!

Indraja Honeymoon: இது என்ன கொடுமை? குடும்பத்தையும் அழைத்து கொண்டு மாமாவோடு ஹனி மூன் சென்ற இந்திரஜா! போட்டோஸ்!

பிரபல காமெடி நடிகர் இந்திராஜாவின் மகளுக்கு அண்மையில் திருமணம் நடந்த நிலையில், குடும்பத்தோடு இவர்கள் சிங்கப்பூருக்கு ஹனி மூன் சென்ற போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 18 2024, 07:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

விஜய் டிவி தொலைக்காட்சியில் அறிமுகமாவதற்கு முன்பே, ரோபோ ஷங்கர் சில படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வந்து செல்லும் படங்களில் நடித்திருந்தாலும், இவரின் திறமையை வெளியே கொண்டுவரும் அளவுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

27

இதன் பின்னர், 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சி மூலம், தன்னுடைய மேமிக்ரி திறமை மற்றும் காமெடி திறமையை வெளிப்படுத்த துவங்கிய பின்னரே... திரைப்படங்களில் இவர் முகம் தெரியும்படியான கதாபாத்திரங்கள் கிடைக்க துவங்கியது.

Aishwarya Rajesh: உள்ளாடை போடலையா? சட்டையில் பட்டனை கழட்டி விட்டு கிளாமரில் அதகளம் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

37

தனுஷுடன் மாரி, அஜித்துடன் விசுவாசம், விஷ்ணு விஷாலுடன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கிய ரோபோ... மீண்டும் தன்னுடைய கேரியரில் பிஸியாகியுள்ளார்.

47

ரோபோ ஷங்கரை தொடர்ந்து இவரின் மகள் இந்திரஜாவும் தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் மூலம், நடிகையாக அறிமுகமானவர். இந்த படம் வெளியான போது, இவர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தால் இதை தொடர்ந்து வந்த பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. 

Kanaka: கனகாவின் காதலன் யார்? தன்னை தானே தனிமை படுத்திக்கொள்ள இது தான் காரணம்.. பிரபலம் போட்டுடைத்த ரகசியம்!

57

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சர்வைவர் கேம் ஷோவில் கலந்து கொண்டு விளையாடிய இந்திரஜா சில வாரங்களிலேயே வெளியேறினார். இதை தொடர்ந்து கார்த்தி நடித்த 'விருமன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது எஸ்.ஏ.சி-யுடன் ஒரு படத்திலும், மற்றொரு படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

67

மேலும் இவர் தன்னுடைய மாமாவையே சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் ஏப்ரல் 2-ஆம் தேதி, மதுரையில் பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில்... இதை தொடர்ந்து சென்னையில் நடந்த ரிசப்ஷனில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த ஜோடிகளை வாழ்த்தினர். இந்திரஜா திருமணம் செய்து கொண்டுள்ள கார்த்திக், தற்போது துணை இயக்குனராக உள்ள நிலையில், விரைவில் தன்னுடைய முதல் படத்தையும் இயக்க உள்ளார்.

Top 10 Serial TRP: மளமளவென சரிந்த சன் டிவி சீரியல் TRP... கெத்து காட்டிய 'சிறகடிக்க ஆசை'! TRP முழு விவரம் இதோ!

77

திருமணம் ஆகி 15 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், இப்போது தான் இந்திரஜா தன்னுடைய மாமாவுடன் சிங்கப்பூருக்கு ஹனி மூன் சென்றுள்ளார். பொதுவாக ஹனி மூன் இளம் ஜோடிகள் மட்டுமே செல்வது வழக்கம். ஆனால் இந்திரஜா தன்னுடைய அம்மா, அப்பா, மாமியார் என அனைவருடனும் சென்றுள்ளார். இந்த போட்டோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved