MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கள்ளக்காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் செய்கிற வேலையா இது.. நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..!

கள்ளக்காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் செய்கிற வேலையா இது.. நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..!

கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு குழந்தைகளின் தாய் மற்றும் இளைஞர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 29 2023, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
illegal love

illegal love

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் மதனப்பள்ளிச் சேர்ந்தவர் அனுசுயா(35). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், அனுசுயாவிற்கும் அதே ஊரைச் சேர்ந்த விஜய்குமார் (27) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

25
illegal love affair

illegal love affair

இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில் தனது 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு இளைஞருடன் அனுசுயா எஸ்கேப்பாகியுள்ளார். மனைவியை எங்கும் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டு அறிவுரை வழங்கி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

35

இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில் தனது 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு இளைஞருடன் அனுசுயா எஸ்கேப்பாகியுள்ளார். மனைவியை எங்கும் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டு அறிவுரை வழங்கி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

45
illegal Couple Suicide

illegal Couple Suicide

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மதனப்பள்ளியில் உள்ள தாயை பார்க்க விஜயகுமார் ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது கள்ளக்காதலனைச் சந்தித்து அனுசுயா பேசியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்டுள்ளனர்.

55
police investigation

police investigation

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரண்டு உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயை இழந்த இரண்டு குழந்தைகள் கதறி அழும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved