MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vignesh Shivan : ரத்தமாரே ரத்தமாரே.. இரு மகன்களுடன் ஜாலியா ஒரு ஆட்டோ ரைட்.. வைப் மோடில் விக்கி & நயன்!

Vignesh Shivan : ரத்தமாரே ரத்தமாரே.. இரு மகன்களுடன் ஜாலியா ஒரு ஆட்டோ ரைட்.. வைப் மோடில் விக்கி & நயன்!

Nayanthara : தமிழ் சினிமா உலகில் டாப் நடிகையாக வலம்வந்து தந்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா. கடந்த 2022ம் ஆண்டு பிரபல கோலிவுட் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

1 Min read
Author : Ansgar R
Published : May 21 2024, 11:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Vignesh

Vignesh

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான "போடா போடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவருக்கும் நயன்தாராவுக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "நானும் ரவுடி தான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

Ajith : ஒரு போஸ்டருக்கு இவ்ளோ பவரா? தலயின் Good Bad Ugly டிஜிட்டல் உரிமம் - புது ரெகார்டை உருவாக்கிய அஜித்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Nayan Wedding

Nayan Wedding

திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலம் உயிர் மற்றும் உலகு என்கின்ற இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நயன்தாரா, இப்போது தனது கணவரோடு இணைந்து புதிய தொழில் ஒன்றையும் அண்மையில் தொடங்கி நடத்தி வருகிறார்.

33
Vignesh shivan

Vignesh shivan

கோலிவுட் உலகில் டாப் நடிகையாக இருந்தாலும் கூட தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளோடு அதிக நேரத்தை செலவிடும் நயன்தாரா, நேற்று அவருடைய இன்ஸ்டா ஸ்டோரியில் தனது கணவர் மற்றும் இரு மகன்களோடு ஆட்டோவில் ஜாலியாக பயணம் செய்வதை வீடியோவாக வெளியிட்டார்.

ஆட்டத்தை துவங்கும் தேசிங்கு.. சூடுபிடிக்கும் STR 48 - கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் பாலிவுட்டின் இளம் நாயகி?

About the Author

AR
Ansgar R
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved