MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இயக்குனர் வெற்றிமாறனுக்கு இந்த கெட்ட பழக்கங்கள் எல்லாம் இருந்துச்சா.. அவரே சொன்ன பதில்!

இயக்குனர் வெற்றிமாறனுக்கு இந்த கெட்ட பழக்கங்கள் எல்லாம் இருந்துச்சா.. அவரே சொன்ன பதில்!

பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், விடுதலை என வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் அழியாத தடத்தை பதித்துள்ள இயக்குனர் வெற்றிமாறன் தனக்கிருந்த கெட்ட பழக்கங்களை கூறியுள்ளார்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 19 2024, 11:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Vetrimaaran Shocking Wierd Habits

Vetrimaaran Shocking Wierd Habits

தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றி மாறன். இது கமர்சியல் ஹிட் அடித்து இவரை பிரபலமாக்கியது.

26
Vetrimaaran

Vetrimaaran

2வது திரைப்படமான ஆடுகளம் தேசிய விருதுகளை வாரி குவித்தது. விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை என அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் மைல்கல்லாக மாறியுள்ளார் வெற்றிமாறன்.

36
Director Vetrimaaran

Director Vetrimaaran

தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். அடுத்து இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் உருவாக உள்ளது.

46
Vetri Maaran Movies

Vetri Maaran Movies

இயக்குனர் வெற்றி மாறன் தனக்கு இருந்த கெட்ட பழக்கங்கள் பற்றி நேர்காணலில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில், ஒரு நாள் இரவில் தொடர்ந்து 2 முதல் 3 படங்கள் பார்ப்பேன். 2 கிலோ ரசகுல்லா அப்படியே சாப்பிடுவேன்.

56
Vetri Maaran Bad Habits

Vetri Maaran Bad Habits

அது தீர்ந்து விட்டால் அதில் உள்ள சர்க்கரை பாவை ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டு கொண்டே இருப்பேன். காஜு கத்லியையும் அதே போல 1 கிலோ சாப்பிடும் பழக்கம் இருந்தது. பொல்லாதவன் திரைப்படம் முடியும் தருவாயில் 100க்கும் மேற்பட்ட சிகிரெட்டுகளை புகைபிடிப்பேன்.

66
Director Vetrimaaran Interview

Director Vetrimaaran Interview

தம் அடிச்சுக்கிட்டே இருப்பேன். ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ஒரு டீ குடிப்பேன். அதேபோல ஒருநாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிடுவேன். எனக்கு பிஸ்கட்ஸ், இரண்டு வாழைப்பழம் மட்டுமே போதும்” என்று தனது பழைய நினைவுகளை கூறியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

ரூ.500 கோடியில் பாகுபலியை மிஞ்சும் பிரமாண்டம்.. ஸ்பா! 12 படுக்கையறை! ஆந்திராவை அலறவிட்ட ஜெகன் மோகன் ரெட்டி!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved