MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • முரளி குடும்பத்தில் இருந்து களமிறங்கும் மற்றொரு நடிகர்? பையா 2 லோடிங் - லிங்குசாமி எடுத்த தீடீர் முடிவு!

முரளி குடும்பத்தில் இருந்து களமிறங்கும் மற்றொரு நடிகர்? பையா 2 லோடிங் - லிங்குசாமி எடுத்த தீடீர் முடிவு!

Lingusamy Paiyaa 2 : கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பையா திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் ஹிட்டான திரைப்படமாக மாறியது.

1 Min read
Author : Ansgar R
Published : Dec 10 2023, 10:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Paiyaa Movie

Paiyaa Movie

கும்பகோணம் அருகே உள்ள குடவாசல் என்கின்ற இடத்தில் பிறந்து தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனராக வளம்வந்து கொண்டிருப்பவர் தான் லிங்குசாமி. கடந்த 2001ம் ஆண்டு வெளியான மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி அவர்களின் "ஆனந்தம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் எழுத்தாளராகவும் இயக்குனராகவும் தமிழ் திரை உலகில் களமிறங்கினார் அவர். 

கோலாகலமாக பிரபல இடத்தில் நடந்த பூஜை.. டைரக்டர் தனுஷின் 3வது படம் ரெடி - பல சுவாரசிய தகவல்கள் இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Anjaan

Anjaan

ஆனந்தம் படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான மாதவனின் ரன், தல அஜித்தின் ஜி, விஷாலின்  சண்டக்கோழி, விக்ரமின் பீமா, கார்த்தியின் பையா மற்றும் சூர்யாவின் அஞ்சான் என்று அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றியடைந்த திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் படங்களை இயக்காத இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், கடைசியாக வெளியான திரைப்படம் "தி வாரியர்" தான். 

இந்நிலையில் அவர் பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க உள்ளார் என்கின்ற தகவல்கள் இவ்வாண்டு துவக்கத்திலேயே வெளியானது. மேலும் நடிகர் கார்த்தி அவர்கள் தான் மீண்டும் அந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. தற்பொழுது அந்த திரைப்படம் விரைவில் துவங்க உள்ளதாகவும் லிங்குசாமி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. 

33
Aaksah Murali

Aaksah Murali

மேலும் கார்த்தி அவர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பிஸியாக இருப்பதன் காரணமாக பிரபல நடிகர் முரளி அவர்களுடைய இளைய மகனும், அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளி அந்த திரைப்படத்தில் நாயகனாக களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved