MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கோலாகலமாக பிரபல இடத்தில் நடந்த பூஜை.. டைரக்டர் தனுஷின் 3வது படம் ரெடி - பல சுவாரசிய தகவல்கள் இதோ!

கோலாகலமாக பிரபல இடத்தில் நடந்த பூஜை.. டைரக்டர் தனுஷின் 3வது படம் ரெடி - பல சுவாரசிய தகவல்கள் இதோ!

Director Dhanush : ஏற்கனவே பிரபல நடிகர் ராஜ்கிரண் நடித்த பா. பாண்டி என்கின்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்த பிரபல நடிகர் தனுஷ் தற்பொழுது தனது ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார்.

1 Min read
Author : Ansgar R
Published : Dec 10 2023, 10:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Pa Paandi

Pa Paandi

தற்போது பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில், நடிகர் தனுஷ் அவர்களுடைய உறவினர் வருண் என்பவர் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார் நடிகர் தனுஷ். இது அவர் இயக்க உள்ள மூன்றாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளது. 

நம்ம தாமிரபரணி பானுவை நியாபகம் இருக்கா? இப்போ எங்கே? எப்படி இருகாங்க தெரியுமா? லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Varun

Varun

நேற்று டிசம்பர் 9ம் தேதி பிரபல சன் டிவி நிறுவனத்தின் அலுவலகத்தில் அந்த பட பூஜை நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வருகின்ற டிசம்பர் இறுதி வாரத்தில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

33
Dhanush Movie

Dhanush Movie

அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய பிறந்த நாள் வருகின்ற செவ்வாய்க்கிழமை டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் தனுஷின் உறவினர் வருண் இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்க, நடிகர் தனுஷ் அவர்களும் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

About the Author

AR
Ansgar R
தனுஷ்
ஜி. வி. பிரகாஷ் குமார்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved