MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய ஹீரோ! 'அன்பே வா' டெல்னா நடிக்கும் புதிய சீரியலுக்கு பூஜை போட்டாச்சு!

விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய ஹீரோ! 'அன்பே வா' டெல்னா நடிக்கும் புதிய சீரியலுக்கு பூஜை போட்டாச்சு!

'அன்பே வா' சீரியலில் நடித்து வந்த டெல்னா டெவிஸ் அந்த தொடரை விட்டு விலகிய நிலையில், மீண்டும் புதிய தொடரில் நடிக்கிறார். தற்போது இந்த சீரியலின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 29 2024, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சன் டிவியில், கடந்த 2020 ஆம் ஆண்டு, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பாடலான 'நான் பார்த்தத்திலே  அவள் ஒருத்தியை தான்' என்கிற இன்றோ பாடலுடன் துவங்கிய சீரியல் 'அன்பே வா'. பிரைம் டைம் சீரியலான இந்த தொடரில் ஹீரோவாக விராட் (வருண் கிருஷ்ணா) என்கிற கேரக்டரில் கதாநாயகனாகவும், டெலினா டெவிஸ் (பூமிகா)  என்கிற கேரக்டரில் நாயகியாகவும் நடித்து வந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வந்த போதிலும், இந்த சீரியலில் ஓவர் அழுகாச்சி சீன்கள் மட்டுமே தனக்கு கிடைத்ததாக கூறி, இந்த தொடரில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார் டெல்னா. பொதுவாக ஒரு சீரியலில் இருந்து நடிகர் - நடிகைகள் விலகினால் அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைப்பது தான் வழக்கம். 

பா. ரஞ்சித் படத்தில் ஹீரோவான ஜீவி பிரகாஷ்! ஹீரோயினாகும் வாரிசு நடிகை.. ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!

35

ஆனால் இந்த சீரியலில் இருந்து பூமிகா கதாபாத்திரத்தையே ஒட்டு மொத்தமாக தூக்கும் விதத்தில், அந்த கேரக்டரையே சாகடித்து விட்டனர். எனினும் தற்போது இந்த சீரியல் யாரும் எதிர்பாராத விதத்தில் புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. 

45

இந்த தொடரில் இருந்து டெல்னா விலகிய உடன் இதுவரை எந்த ஒரு தொடரிலும் நடிக்காத நிலையில், தற்போது சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் கமிட் ஆகி உள்ளார். சரீகமா நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரியலின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. 

Kanguva Actors Salary: சூர்யா முதல்.. யோகி பாபு வரை.. 'கங்குவா' படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம்! முழு விவரம்!

55

மேலும் இந்த தொடரில், டெல்னா டேவிஸுக்கு ஜோடியாக, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'மௌனராகம் 2' சீரியலின் ஹீரோ சல்மான் நடிக்க உள்ளார். இந்த சீரியல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது, கூடிய விரைவில் இந்த தொடர் ஒளிபரப்பாகும் தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved