MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Power Shutdown in Chennai: சென்னையில் நாளை பல இடங்களில் மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!

Power Shutdown in Chennai: சென்னையில் நாளை பல இடங்களில் மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சோழிங்கநல்லூர், அடையாறு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

6 Min read
vinoth kumar
Published : Jun 17 2024, 07:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Power Shutdown

Power Shutdown

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

29
Power Cut

Power Cut

பல்லாவரம்:

ஜிஎஸ்டி ராதா நகர், ஜிஎஸ்டி சாலை, சேம்பர்ஸ் காலனி 1 முதல் 11 தெருக்கள், சாஸ்திரி காலனி 1 முதல் 3 தெருக்கள், ஆர்.பி.ஐ. காலனி, சோழவரம் நகர், திருப்பூர் குமரன் தெரு, முத்து தெரு, நல்லதம்பி தெரு, ரெங்கசாமி தெரு, நவமணி தெரு, பாத்திமா நகர், ஓம்சக்தி நகர் பகுதி, முத்துசாமி நகர் பகுதி, பாத்திமா நகர் பகுதி, கண்ணம்மாள் நகர், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், ரங்கா நகர், அன்பு நகர், தேன்மொழி. நகர், பிள்ளையார் கோயில் தெரு, பாலமுருகன் நகர், துரைசாமி தெரு, குமரன் நகர், சௌந்தரராஜன் நகர், தர்மராஜா கோயில் தெரு, கலைஞர் சாலை அனகாபுத்தூர், அண்ணாநகர் 2 முதல் 4வது பிரதான சாலை, அண்ணாநகர் 1 முதல் 7 குறுக்குத் தெரு, லஷ்மி நாராயணன் நகர் 1 முதல் 4 தெரு, எஸ்பிஐ காலனி 1 முதல் 4 தெரு, பழனி தெரு, சிக்னல் அலுவலக சாலை, காந்தி சாலை, கிரி சதுக்கம் தெரு, கிரி சதுக்கம் 1 முதல் 4 தெரு, புருஹோத்தமன் நகர் சுந்தரம்மாள் காலனி, பத்மநாப நகர், என்.ஜி.ஓ. காலனி, நேதாஜி நகர், ஜெயின் நகர், ஸ்ரீராமன் நகர், மூர்த்தி நகர், பஜனை கோயில் தெரு, கங்கையம்மன் நகர், திருப்போரூர் சாலை, வடக்கு மசூதி தெரு, கட்டாரி அம்மன் தெரு தென்றல் நகர் அனகாபுத்தூர், சிலப்பதிகாரம் தெரு, சீனிவாசபுரம், லஷ்மி நகர், விஸ்வாசபுரம் பகுதி, மணிமேகலை தெரு, மசூதி தெரு, செந்தமிழ் சாலை, சுப்புராயன் நகர், மெப்ஸ், ஜெயின் குடியிருப்பு, ரங்கா நகர், திருநீர்மலை சாலை, பார்வதிபுரம், பாரதியார் தெரு, என்.எஸ்.கே. தெரு, காசி கார்டன், டெம்பிள் டவுன் தெரு, மகாலட்சுமி பள்ளி பகுதி, பல்லாவரம் பகுதி, பம்மல், டி.ஜி.நகர், ராதா நகர், கோவிலம்பாக்கம், விமான நிலையம், மல்லிகா நகர், ஐ.ஜி.கார், பவானி நகர், கட்டபொம்மன், தெரசா பள்ளி, ஆர்.கே.வி.அவென்யூ, பாண்ட்ஸ் பாலம், கலைவாணர் சாலை , மீனாட்சி நகர், பல்லாவரம் டவுன், ஜிஇசி, பாரதி நகர், திருநீர்மலை, தர்கா சாலை, திரிசூலம், ராஜாஜி நகர், திருமலா நகர், வினோபாஜி நகர், சரஸ்வதி நகர், காயத்ரி நகர், லட்சுமி நகர், விஸ்வகர்மா சன்னதி தெரு, நாகாத்தம்மன் கோயில், சுகுணா காலனி, மணி நாயக்கர் தெரு ,கணபதி புரம் மெயின் ரோடு, நாயுடு கடை, 200 அடி சாலை, டி.வி.எஸ். எமரால்டு, அக்னி பிளாட்ஸ், நாயுடு ரோடு, சர்ச் ரோடு, பஞ்சாயத்து மார்க்கெட், கணபதிபுரம் பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.

39
Power Cut Announced

Power Cut Announced

சோழிங்கநல்லூர்:

மேடவாக்கம், வனக் குடியிருப்பு, கலைஞர் நகர், சௌமியா நகர், பாலாஜி நகர், டைமண்ட் காலனி, பெரியார் நகர், கஜேந்திரா நகர், வைஷ்ணவி நகர், ராம் கார்டன், மேட்டுத் தெரு, ஆர்.எம்.வி. தெரு, பள்ளிக்கரணை அசாம் பவன், ஒடிசா பவன், காமட்சி மருத்துவமனை, மயிலை பாலாஜி நகர் பகுதி 1-4, தந்தை பாலாஜி நகர், சீனிவாச நகர், சிலிக்கான் டவர், எச்எல்எல், வேளச்சேரி மெயின் ரோடு, தோஷி, ஆர்.வி. டவர்ஸ் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

49
Power Shutdown in Chennai

Power Shutdown in Chennai

அடையாறு:

எல்.டி.ஜி. சாலை, தாமஸ் நகர், பிஷப் காலனி, வெங்கடாபுரம், வேளச்சேரி மெயின் ரோடு, சர்தார் படேல் சாலை பகுதி, ஆரோக்கியமாதா 1வது, 2வது தெரு, பெசன்ட் நகர் கங்கா தெரு, அப்பார் தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, டைகர் வரதாச்சாரி சாலை, கடற்கரை சாலை, காவேரி தெரு, திடீர் நகர், வைகை தெரு, ஓடைக்குப்பம், அஷ்டலட்சுமி கார்டன். சாஸ்திரி நகர் 1,3 கடல்வழி சாலை, பாலகிருஷ்ணா சாலை, ஜெயராம் நகர், குப்பம் கடற்கரை சாலை, ராஜா சீனிவாசன் நகர் மற்றும் ராஜகோபாலன் மெயின் ரோடு, டீச்சர்ஸ் காலனி 1 முதல் 4 தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, ஜெயராம் தெரு, சி.ஜி.இ. காலனி, சங்க காலனி, பி.ஆர்.எஸ். நகர், பாரதி நகர், ஜெய்சங்கர் நகர், பாரதிதாசன் தெரு, பாரதி தெரு, அம்பேத்கர் தெரு, எம்.பி.சி. தெரு, பள்ளி தெரு, வாத்தியார் தெரு, அன்பழகன் தெரு, குவைட்-இ-மில்லத் தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, மா.பொ.சி. சாலை, பார்க் சாலை, அமரனந்தா வில்லா, பாஸ் அவென்யூ மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

59
Power Shutdown Tomorrow

Power Shutdown Tomorrow

போரூர்:

மாங்காடு, சிக்கராயபுரம், கணபதி நகர், ஹரி அவென்யூ, அஷ்டலஷ்மி நகர், லட்சுமி நகர், காமாட்சி சிட்டி, முத்துசாமி நகர், மங்கள புரம், மந்தி அம்மன் தெரு, மீனாட்சி அம்மன் தெரு, பாலாஜி நகர், லீலாவதி நகர் விரிவாக்கம்,  சிவங்கல், சுப்ரமணி நகர், பாக்கியம் நகர், சுப்பையா நகர், திருமுடிவாக்கம் சிட்கோ, போன்ஃபிக்லியோலி டிரான்ஸ்மிஷன் ரோடு, குன்றத்தூர் ரூரல் ஏரியா, சி.ஆர்.பி., சூப்பர் ஆட்டோ சிட்கோ, திருமுடிவாக்கம் மெயின் ரோடு, நசரத்பேட்டை, அகரமேல் பகுதி, மலையம்பாக்கம் பகுதி, நசரத்பேட்டை பஞ்சாயத்து, பொன்னி நகர், மகாலட்சுமி நகர், ஆற்காடு சாலை, ராஜேஸ்வரி நகர், திரு முருகன் நகர், தேவி நகர், திருநாகேஸ்வரம், கோவூர், பார்வதி நகர், திருமலை நகர், ஸ்ரீதேவி நகர், ஸ்வேதா கார்டன், பஜார் தெரு, முத்துநகர் ஈ.வி.பி., சந்தோஷ் நகர், பஜனை கோயில் தெரு, லலிதா நகர், முத்து நகர், எம்.ஆர்.கே. நகர், எல்.டி.நகர், பங்களா தோப்பு, சிந்து சாலை, ரோஜா தெரு, முத்து நகர், மாதா நகர், பரணிபுத்தூர், வைகுண்டபெருமாள், அய்யப்பன்தாங்கல், ஜோதி நகர், தனலட்சுமி நகர், சின்னக்கொழுத்துவாஞ்சேரி, பெரியபனிச்சேரி சாலை, திருமுடிவாக்கம், முருகன் கோயில் பிரதான சாலை, மேலாண்டீஸ்வரர் நகர், நல்லீஸ்வரர் நகர், டெம்பிள் டவுன், பாலவராயன் குளக்கரை தெரு, பாபு நகர், ஜகந்நாதபுரம், மங்களா நகர், சக்தி நகர், கணேஷ் அவென்யூ, மவுண்ட்-பூந்தமல்லி பகுதி, காவ்யா கார்டன், அம்பாள் நகர் மற்றும் மேலே உள்ள மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

69
Power Cut in Chennai

Power Cut in Chennai

கிண்டி:

டி.ஜி. நகர் சரஸ்வதி நகர், கக்கன் நகர், விநாயகபுரம், ஏ.ஜி.எஸ். காலனி 5,6,7 தெரு, எஸ்கலோம்ஸ் பிளாட்ஸ், டி.ஆர்.ஏ. குடியிருப்புகள், சல்மா குடியிருப்புகள், 23 முதல் 37வது தெரு, ஆலந்தூர் எம்.கே.என். சாலை, மடுவங்கரை 1 முதல் 3வது தெரு, தர்மராஜா கோயில் தெரு, ஜால் தெரு, பாண்டுபீம் தெரு, அப்பாவு தெரு, நத்தம் சுபேதர் தெரு, பாஸ்கர் தெரு, நந்தம்பாக்கம், சுரேஷ் நகர், உதயா நகர், குருசாமி நகர், சந்தோஷ் நகர், அவலாஞ்சேரி, லட்சுமி நகர், ஒத்தவாடி தெரு, மேக்ஸ்வொர்த் நகர், நாராயணன் நகர், தட்டாங்குளம், சபரி தமிழ் நகர், கிரி நகர், சாந்தி நகர், முன்லைட், ஆனந்தம் நகர் 2வது பிரதான சாலை, பாரதி சாலை மேற்கு, குறிஞ்சி நகர், கங்கையம்மன் கோயில் தெரு, நாயுடு தெரு, கம்பர் சாலை, அம்பாள் நகர், பாலாம்பிகை நகர், திலகர் அவென்யூ 1 முதல் 4வது மெயின் ரோடு மற்றும் 1 முதல் 8 குறுக்குத் தெரு, குமரன் தெரு, பாலையா கார்டன், ஆண்டவர் தெரு, ஈ.வி.ஆர். காலனி, ஓட்டேரி சாலை, ராவணன் நகர், சாரதி நகர், வோல்டாஸ் காலனி 100 அடி சாலை, சிவில் ஏவியேஷன் காலனி, ஐயப்பா காலனி, கன்னிகா காலனி, லட்சுமி நகர், எஸ்.பி.ஐ. காலனி 3வது நிலை மீனம்பாக்கம் கண்ணன் காலனி 1 முதல் 5வது தெரு, நோபல் 1 முதல் 3வது தெரு, மாரிசன் 6வது தெரு, எம்.ஜி.ஆர். காலனி, ஆசிரியர் காலனி, ஜி.எஸ்.டி. சாலை, தபால் நிலையம், தொலைபேசி பரிமாற்றம், ஹெச்பிஎல். குவார்ட்டர்ஸ், காசா கிராண்டே மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

79
Chennai Power Shutdown

Chennai Power Shutdown

கே.கே.நகர்:

ராமசாமி சாலை, கே.கே. நகர் 1 முதல் 12 செக்டார், ராஜமன்னார் சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே. சண்முகம் சாலை, நெசப்பாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை பகுதி, அசோக் நகர் 1 முதல் 11வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகவபுரம், 80 அடி சாலை கே.கே.நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். 

89
Power Shutdown Areas

Power Shutdown Areas

தாம்பரம்:

நீதிபதி காலனி வேளச்சேரி சாலை பகுதி, ராமகிருஷ்ணாபுரம், ஈஸ்வரி நகர், காமராஜ் தெரு, கண்ணன் நகர் பெரியார் நகர், முல்லை நகர், பரசுவநாத் அவென்யூ, ஏ.எஸ்.கே. நாடார், அம்பாள் நகர், காந்தி நகர், யஸ்வந்த் நகர், புவனேஸ்வரி நகர், பத்மாவதி நகர், மல்லேஸ்வரி நகர், ஆண்டாள் நகர், திருமால் நகர், பார்வதி நகர், ஜெயவந்த புரம், மாடம்பாக்கம் மெயின் ரோடு பகுதி, கிஷ்கிந்தா மெயின் ரோடு, கன்னடா பாளையம், சாய் நகர், வசந்தம் நகர், அன்னை இந்திரா நகர், ஆர்.கே. நகர் முடிச்சூர் திருநீர்மலை சாலை, சுந்தரம் காலனி, ரமேஷ் நகர், பிள்ளையார் கோயில் தெரு, அமர் நகர், ரயில் நகர், சிங்காரவேலன் தெரு, மதனாபுரம், காளையன் தெரு, முடிச்சூர் மெயின் ரோடு, எஸ்.கே. அவென்யூ, கே.கே., சாலை, முத்துமாரியம்மன் கோயில் தெரு, சுவாமி நகர், வெங்கடாத்திரி நகர், பாலாஜி நகர், பாரத் நகர், லிங்கம் நகர், மேற்கு லட்சுமி நகர், இ.பி. காலனி, ஏ.எல்.எஸ். க்ரீன் லேண்ட், விஜிபி பொன் நகர், எஸ்பிஐ காலனி, வி.ஓ.சி. தெரு, காமராஜபுரம் மெயின் ரோடு, பாவந்தி தெரு, சிவன் கோவில் தெரு, சிட்லபாக்கம் சிட்லபாக்கம் மெயின் ரோடு, ரெங்கநாதன் தெரு, சுப்ரமணியன் தெரு, ராமச்சந்திரன் தெரு, பத்மநாபா சாலை, ஐயாசாமி தெரு, ஜோதி நகர், சீனிவாச நகர் மேற்கு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். 

99
Power Cut in Chennai

Power Cut in Chennai

அம்பத்தூர்:

பானு நகர், சந்திரசேகரபுரம், மேற்கு பாலாஜி நகர், ரெட்ஹில்ஸ் சாலை பகுதி, ராஜீவ் நகர், துகர் அடுக்குமாடி குடியிருப்பு, கிழக்கு முகப்பேர், குமரன் நகர், மகாத்மா காந்தி சாலை, கலைவாணர் நகர், தேவர் நகர், சக்தி நகர், ஜே.ஜே.நகர், நொளம்பூர் 1வது பிரதான சாலை, 6வது பிரதான சாலை, துவாரகா அபார்ட்மென்ட்,  விஜிஎன் பேஸ் 2, த்ரீ ஸ்டார் அபார்ட்மென்ட், ஜி.ஜி. நகர், கோல்டன் ஜார்ஜ் நகர், சீனிவாசன் தெரு, அம்பேத்கர் நகர், 9வது பிரதான சாலை, திருவள்ளுவர் சாலை, கோல்டன் அவென்யூ, திருவள்ளுவர் நகர், சாலஸ் காலனி, ஸ்பார்டன் நகர், முல்லை காலனி, ஸ்பார்டன் பள்ளி, DAV பெண்கள் பள்ளி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். 

ரெட்ஹில்ஸ்:

பாடியநல்லூர், ஜோதி நகர், எம்.ஏ.நகர், கல்பாகா நகர், பைபாஸ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved