குக் வித் கோமாளி போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
குக் வித் கோமாளி சீசன் 5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் குக் வித் கோமாளி போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

CWC 5 Contestants Salary
தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்போது, பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் சின்னத்திரை நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. 2019ஆம் ஆண்டு தாெடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சி.
CWC 5 Contestants
விஜய் டிவியில் தற்பாேது 6வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
Cook With Comali Season 5
குக் வித் கோமாளி சோவில் கலந்து கொண்டுள்ள திவ்யா துரைசாமி ஒரு ஷோவிற்கு சுமார் ரு.12ஆயிரம் வரை சம்பளம் வாங்குகிறார்.
Cook With Comali
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலமான நடிகை சுஜிதா இந்த நிகழ்ச்சியில் சுமார் ரூ.18 ஆயிரம் ஊதியமாக வாங்குகிறார்.
Vijay TV
விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா ரூ.18 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.
Cooku with comali 5 contestants tamil
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விடிவி கணேஷ் ஒரு நாளைக்கு சுமார் ரூ.15 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்.
Cooku with comali Judges
பிரபல பாடகியான பூஜா வெங்கட் குக் வித் கோமாளி ஷோவிற்கு ரூ.9 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார் என்று சொல்லப்படுகிறது.
cooku with comali 5 contestants salary details
பிரபலமான டிடிஎஃப் வாசனின் காதலி என்று கூறப்படும் ஷாலின் சோயா ஒரு ஷோவிற்கு சுமார் ரூ.10 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்.
Cwc 5 salary details
குக் வித் கோமாளியில் அக்ஷய் கமல் ஒரு எபிசோடுக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
CWC news latest Tamil
சீரியல் நடிகர் வசந்த் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியமாக பெறுகிறார்.
CWC 5 News
பிரபல யூடியூபரான இர்ஃபான், குக் வித் கோமாளியில் ஒரு எபிசோடுக்கு ரூ.15 ஆயிரம் வாங்குகிறார்.
டாடாவின் மலிவான மின்சார ஸ்கூட்டர் வரப்போகுது.. இந்தியாவே அதிரப்போகுது.. விலை எவ்வளவு?