MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அதிக வேகம்.. சூப்பரான மைலேஜ்.. பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு தெரியுமா?

அதிக வேகம்.. சூப்பரான மைலேஜ்.. பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு தெரியுமா?

பிஎம்டபிள்யூ தனது சிஇ 02 (BMW CE 02) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த ஆண்டு வெளியிட உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Jan 20 2024, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
BMW CE 02 Electric Scooter

BMW CE 02 Electric Scooter

பிஎம்டபிள்யூ (BMW Motorrad) CE 02 மின்சார ஸ்கூட்டர் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் சந்தைகளில் விற்பனைக்கு உள்ளது. இந்த நிறுவனம் இந்த ஆண்டு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. BMW CE 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
BMW CE 02

BMW CE 02

BMW CE 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் DRLகள் கொண்ட சதுர எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்லிம் சைட் ப்ரொஃபைல், ஹை ஹேண்டில்பார், சிங்கிள் பீஸ் சீட், ஸ்பிளிட்-டைப் பில்லர் கிராப் ரெயில் மற்றும் ஃப்ளோட்டிங் டைப் ரியர் ஃபெண்டர் ஆகியவை LED டெயில்லேம்ப்களுடன் இடம்பெற்றுள்ளன.

34
BMW CE 02 india

BMW CE 02 india

இது தவிர, இது 3.5 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் 14 இன்ச் அலாய் வீல்களையும் கொண்டுள்ளது. சஸ்பென்ஷனுக்காக, முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும் பின்புறத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட மோனோ-ஷாக் யூனிட்டும் கிடைக்கும்.

44
BMW CE 02 india launch

BMW CE 02 india launch

இந்த மின்சார ஸ்கூட்டரில் 2kWh திறன் கொண்ட பேட்டரி பேக் உள்ளது, இது 15hp ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் மற்றும் அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 95 கிமீ ஆகும்.

வெறும் ரூ.55 ஆயிரத்தில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. லைசென்ஸ் தேவையில்லை.. உடனே முந்துங்க..

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின்சார ஸ்கூட்டர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved